பக்கம்:The Wedding of Valli.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-7) வள்ளி மணம் 51 கொண்டு-கரையேறுங்கள். (கையைக் கொடுத்து கரையேற்றுகிருள்.) தாதா! நீங்கள் என்ன வேண்டுமென்றே விழுந்தீர்களா கிஜமாக விழுந்தீர்களா ? ೫. எப்படியாவ. திருக்கட்டும் என்னேத் திண்டலாகாது என்ருயே, இப்பொழுது என்னே என்னமாகத் திண்டிய்ை? ஆபத்திலிருந்த ஒரு உயிரைக் காப்பாற்ற அப்படிச் செய்தல் தவறல்லவென் றெண்ணி அங்ங்னம் செய்தேன்-ஆஹா ! என்ன ஆச்சரியம் தாதா? இதென்ன மாயமா யிருக்கி றது தண்ணிரில் விழுந்து எழுந்தவர் ஆடை யொன்றும் நனேயாம லிருக்கிறதே! இதென்ன மாயமா யிருக்கிறது ! என்னே வஞ்சிக்க இவ்வாறு மாயம் செய்தீரா என்ன ? எனக் கென்ன மாயம் தெரியும் வள்ளி !-அது போகட்டும். என் உயிரை இரண்டாம் முறை காப்பாற்றினுய்போதும் போதும் முன்பு கொடுத்ததுபோல் எனக்குக் கைம்மாறு வேண்டாம். - சி! அப்படி செய்வேன : முன்பைவிட இப்பொழுது பெரும் ஆபத்தி னின்றும் காப்பாற்றினயே, அதற்கு பெரும் கைம்மாறு செய்யவேண்டாமா? (அவளுடைய அகாத்தில் முத்தமிடப் போகிரு.ர்.) (கிடுக்கிட்டு) ஐயா! பெரியவரே சற்று துார கில்லும் ! உமக்கு என்ன பயித்தியம் பிடித்திருக்கிறதா என்ன ? ஆம் வள்ளி! உன்னே மனேவியாக அடையவேண்டு மென் லும் பயித்தியம் பிடித்திருக்கிறது. அதனல்தான் இப்படி அலைகிறேன். நீ எப்படியாவது என் தாக விடாயைத் தீர்த் ததுபோல்-என் மோஹ விடாயையும் தீர்க்க வேண்டும். இல்லாவிடின் என் உயிர் கில்லாது ஆஹா அப்படியா சமாசாரம் எனக்கு முன்பே கொஞ்சம் சந்தேகம் தட்டியது -பெரியவ சென்று பார்த்து இதுவ ரையில் பொறுத்திருந்தேன்! இதோ என் அண்ணன்மார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/56&oldid=732326" இலிருந்து மீள்விக்கப்பட்டது