பக்கம்:The Wedding of Valli.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 4. ???ક 3:» Söji fi, ు! : lெ. வள்ளி மணம் (அங்கம்-1 (அருகில் வந்து) எனக்குக் கூடவா சொல்லக்கூடாது? ஒனக்குகூட சொல்லக்கூடாது. பெரியாவுஸ்யம்! தங்கிச்சி பெரியவருக்கு ஜோஸ்யம் கண்ணுதெரியும், ே கேட்டுப்பாரு அப்படியே ஆகட்டும் - ஆனல் அண்ணு, நீ மாத்திரம் உன் ஜோஸ்யத்தை நான் கேட்கக்கூடா தென்ருயே, என் ஜோஸ் யத்தை மாத்திரம் நீ கேட்கலாமா ? நீ கொஞ்சம் அப்புறமா யிரு- (கடைசி மைந்தன் ஒரு புறமாகப்போகிருன்.) ஸ்வாமி, நான் யாரை மணம்புரிய விரும்புகிறேன் அதைச் சொல்லுங்கள் பார்க்கலாம். உனது இடது கரத்தைக்கொடு. (கையைப் பார்த்து) ஆஹா ! வள்ளி, உனது சாமர்த்தியம் இப்பொழுது தெரிகிறது எல் லோரையும் விட்டு உன் குல தெய்வமாகிய முருகக் கடவுள் மீதே காதல்கொண் டிருக்கிருயே - உண்மைதான என் ஜோஸ்யம் சரிதான ? (தலை குனிந்து) ஆம், உண்மைதான் ஸ்வாமி. (மறுபடியும் கையினைப் பார்த்து) ஒரு நாள் உன். கனவில் அவர் தோன்றினது முதல் அவரையே மணம் புரிவதாகத் தீர் மானித்திருக்கிருய்.-உண்மைதான ? ஆம் ஸ்வாமி - ஸ்வாமி, தாங்கள் எல்லா முணர்ந்த முதிய வாா யிருக்கிறீர்.-ஸ்வாமி-தயவுசெய்து-இதை மாத் திரம் எனக்குச் சரியாகப் பார்த்து சொல்லி விடுங்கள்.-இந்த ஜன்மத்தில் நான் அவரை என் கணவனுகப் பெறுவேன? வள்ளி-பெண்ணே-வருந்துதலொழி-உன் மனே பீஷ் டம் சீக்கிாம் நிறைவேறும். ஸ்வாமி, என் நாதன் என்னே சீக்கிரம் பாணிக்கிரஹணம் செய்து கொள்வாரா உண்மையில் ? பெண்ணே உனக்கு சந்தேகம் வேண்டாம். - என் வார்த்தை ஒரு போதும் பொய்க்காது-உன் நாதன் உன் னைப் பாணிக்கிரஹணம் செய்துகொண்டான் என்றே நம்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/59&oldid=732329" இலிருந்து மீள்விக்கப்பட்டது