பக்கம்:The Wedding of Valli.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வள்ளி ம ன ம் (அங்கம்-1 賂, அப்படியா!-எதோ ? எதோ ?- (அருகிற் செல்கிருன்.) காவடிக்காரன். ஆ ஆ1 ஆ1- (ஆவேசம் வருகிறது.) 甄 முருகவேளே! முருகவேளே -நாங்கள் ஏதாவது குறை 蕊s, 岛町。 蕊s。 மு.மை. 5, 6&ld. செய்திருந்தால் மன்னிக்கவேண்டும்! மன்னிக்கவேண்டும்! அடே - ஏனடா இந்தத் தினக்காவடியை முன்பே செலுத்தவில்லை ! எங்கள் பேரில் தவறுதான் ! தவறுதான் i பொறுத்தருள வேண்டும். இப்பொழுதுதான் தின விளைந்தது! மன் னிக்கவேண்டும். அந்த அபராதத்திற்காக-உங்களுக்கு பிராயச் சித்தம்நடக்கப் போகிறது. என்ன என்ன ஸ்வாமி ? கள்ளிருளில் கள்ளத் தனமாய் வள்ளியை மெள்ளக்கொண்டு போகப் போகிருன்-ஒருவன் ! ஆ ஆ. அப்படியா ?-எப்பொழுது ஸ்வாமி ? இன்றிரவே இன்றிரவே! இன்றிரவே ஆயினும் அஞ்சா தீர்கள் அதனுல் உங்களுக்கு சுகிர்த முண்டு. (கைகூப்பி வணங்கி) ஸ்வாமி காங்கள் இதை எப்படியாவது தடுக்கக்கூடாதா? உங்களை மிகவும் பிரார்த்திக்கிருேம். — அண்ணு முருகக் கடவுள் மலையேறுகிருற்போ லிருக்கிறது. ஆம் ஆம் கற்பூரம் கொண்டு வாருங்கள். (போசாதனை செய்கிறர்கள். ஆவேசம் நீங்குகிறது.) அந்தோ ஸ்வாமி சொன்னதைக் கேட்டீர்களா ? இதற்கு நாம் என்ன செய்வது இன்றிரவே அப்படி நடக்கும் என்று கூறியிருக்கிருரே | 3. § -> 今 * גו - *. அண்ணு இதுக் கெல்லாம் பயப்படாதைங்கண்ணு' 'ஒரே அடியில் ஏழு” எங் கையிலெ இருக்கும்போது எவனுவது கிட்ட நெருங்குவான ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/67&oldid=732338" இலிருந்து மீள்விக்கப்பட்டது