பக்கம்:The Wedding of Valli.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 வ ள் வளி மண ம் (அங்கம்-1 தால் வள்ளிக் கொடியின் மத்தியிற் கிடைத்த குழவியா யிருந்தபோதிலும், அஷ்ட தரித்திரனுக்கு கிடைத்த அரும் பெரும் கிதியைப்போல் நான் ஆதரவுடன் வளர்த்து வந்த மையால், அவளே விட்டு அரைக் கணம் பிரிவதென்ருலும் என் மனம் தத்தளிக்கிறது ! கடைசி மைந்தன். ஆமாண்ணு' எனக்குக்கூட வருத்தமாயிருக்குது. கலியாணம் பண்ணிக்கொடுத்தாதானெ கஷ்டம், கலியா ணம் பண்ணிக் கொடுக்கா தெபோனு, நம்ப இருக்கும் தங்கிச்சி. ஊட்லேயே 磅。 என்ன புத்தியில்லாதவன யிருக்கிருய் எத்தனேநாள் நம் முடைய வீட்டிலிருந்தபோதிலும் ஒரு நாள் புருஷன் வீடு போகவேண்டியவள்தானே அதுவும் வயதாகிவிட்டது. இனி தனித்திருக்கலாகாது. க. மை, எ எங்களுக் கெல்லாம் வயசாகலையோ ! நாங்கல்லாம் தனியா யிருக்கலையோ ? 币... என்னடா அது ? ஒன்றும் தெரியாதவன்போல் உளறு. கிருய். அவள் புத் தி யறிந்தவளாய் விட்டாள் என்று சொன்னேன். Յ. Յ53ԼԸ. என்னுண்ணு நீங்க இப்படி பேசுாைங்க ? கொஞ்ச முன்னே எனக்கே புத்தியில்லே இன்னு சொன்னேங்களே! எனக்கான சின்னதங்கிச்சிக்கி மாத்ாம் புத்திவந்தாட்டுதோ? முதல் மைந்தன். என்ன அண்ணு அந்த மடையனுடன் பேச்சு ? க. மை. ஏ. நீயும் அவங்களோடே சேந்தையோ ? என்னுண்ணு லும் எனக்கு நீ அண்ணுத்தே. நீ சொல்ாத்தை யெல்லாம் ஒப்புக்கொ வேண்டியதுதான். மை. அண்ணு, வள்ளியின் மணத்தைப்பற்றி நீங்கள் தீர்மானிக் وللاع கிற வாைக்கும் நானுக இதைப்பற்றி பேச இஷ்டமில்லா திருந்தேன். அடுத்த மலை காட்டாசன் இளங்கிள்ளி தனக்கு வள்ளியை மணம் செய்து கொடுக்கும்படி சில நாளாக மன்ருடி வருகிருன் என்பதை ஞாபகப் படுத்துகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/7&oldid=732341" இலிருந்து மீள்விக்கப்பட்டது