பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 33 தெரியாது. கடைசியாகக் கண் விழித்தபோது காந்தா எனக்கு அருகே இருந்தாள்.

இப்பொழுது நான் எங்கிருக்கிறேன், காக்தா?”

என்றேன் கான், அவளை நோக்கி.

பூலோக கரகத்தில்!” என்ருள் அவள்.

அப்பொழுதுதான் அடியாள் இருப்பது ஆஸ்பத்திரி என்று எனக்குத் தெரிந்தது. அத்துடன் எங்கள் கார் அன்றிரவு விபத்துக்குள்ளான நிகழ்ச்சி யும் என்னுடைய கவனத்திற்கு வந்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன்; என் கட்டிலுக்கு அடுத்தாற் போலிருந்த கட்டிலில் என் கணவர் கிடத்தப்பட்டி ருந்தார். அவர் வரவில்லை; அவர் இன்னும் இந்த உலகத்துக்கு வரவேயில்லை! நேற்றுக் கல்யாணம், இன்று இந்த வைபோகம்என்னுல் தாங்க முடியவில்லை; ஒடோடியும் சென்று அவருடைய கால்களைப் பறறிக் கொண்டு அழுதேன், அழுதேன், அழுதுகொண்டே இருந்தேன். திடீரென்று ஒரு கை எங்கிருந்தோ வந்து என்னைப் பற்றி இழுத்து அப்பால் விட்டது; திரும்பிப் பார்த்தேன். அத்தையுடன் கின்றுகொண்டிருக்த மாமா, இன்றுதான் ஆபரேஷன் கடந்திருக்கிறது: இதற்குள் அவரை ஆேட்டிப்படைக்கலாமா, அம்மா?” என் ருர். ஆபரேஷனு, எதற்கு?’ என்றேன் கான் திடுக்கிட்டு. : ஸ்!” என்று அவர் என் வாயைப் பொத்தினர். அ.-4