பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கடவுளே, வழி காட்டு!” விதி மனிதனிடம் விளையாடுகிறது. ஆனல், மனிதன் விதியுடன் விளையாடுகிருன? விரும்பாத மனிதனிடம் விதி மட்டும் ஏன் விளையாடுகிறது?இது சிலருக்குப் புரியாத புதிராயிருப்பது போல் எனக்குப் புதிராயில்லை! ஆம்; புரிந்தது-புரிந்தது என் ருல் புதிர் புரிய வில்லை; புதிர் ஏன் புரியவில்லை என்று புரிந்தது. புரிந்தால் மனிதன் மனிதனுகவா இருப்பான்? சக் தர்ப்பம் வாய்த்தால் தன் இனத்தைத் தானே தின்று கொழுக்கத் துணியும் தேளங்கி விடமாட்டான? மனிதனைத் தே ள ா க் கா ம ல் மனிதனுகவே வைத்திருப்பதோடு, அவல πέl8ου அடைந்த போதெல்லாம் அவனுக்கு ஆறுதலையும் அளித்து வரும் புதிர் எனக்கும் ஆறுதல் அளித்தது. அதாவது, ஆஸ்பத்திரியிலிருந்து வீடு திரும்பியதும் என்னேயும் என் கணவரையும் பார்க்க வந்தவர்களெல்லாம் மேற் படி புதிரைப் பற்றியும் அதன் புரியாத தன்மையைப் பற்றியுமே எங்களிடம் பேசினர்கள். இது காந்தா வுக்குப் பிடிக்கவில்லை. எப்படிப் பிடிக்கும்? அ.-5