பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*32 அன்பு அலறுகிறது

இருக்கும், இருக்கும்!"

அைவருக்கு மட்டுமென்ன, எனக்கும்...”

ஐயோ, கல்யாணத்துக்கு முன்னுல் அந்த அனுதாபம் உங்களுக்கு இருந்திருக்கக்கூடாதா?”

இைருந்தது; கல்யாணத்துக்குப் பின்னுல் அந்த அனுதாபத்தைக் காதலால் போக்கிவிடலாம் என்று நான் கம்பினேன்...” அைந்த கம்பிக்கை இப்போது என்ன ஆயிற்று?’’

ஒன்றும் ஆகவில்லை, ஒன்றும் ஆகவில்லை!” என்று மழுப்பிக்கொண்டே, காத"லுக்கு வேறு ஆ8ளத் தேடும் படலத்தை அவர் எனக்குத் தெரியாமல்

என்னிடம் மறைக்கப் பார்ப்பார். அப்போது என்னுடைய ஆத்திரம் அனுதாபமாக மாறும்! தொலையட்டும்!” என்று அத்துடன் പ്പുബാ7 விட்டுவிடுவேன். ஆயினும், சதைப் பசி ஒன்றே காதலுக்கு ஆதாரம்' என்று அவரும் அவருடைய கண்பர்களும் என்னிடம் மறைமுகமாகக் கதைக்கும்போதெல்லாம், 4.உலகத்தார் முன்னிலையில் இவர்கள் கல்லவர்கள் என்று பெயர் எடுக்கவேண்டுமென்பதற்காக என்னைக் கெட்டவளாக்க வேண்டுமா? அதற்காக என் மானம், மரியாதை, காதல், கற்பு ஆகியவற்றையெல்லாம் கான் இவர்களுக்குப் பலி கொடுக்கவேண்டுமா? தமிழ் காட்டின் தனித் தன்மை, தமிழச்சிகளின் தனிப் பெருமை முதலியவைகளையெல்லாம் தத்தம் செய்து விடவேண்டுமா? என்ன தன்னலம் இவர்களுக்கு" என்று என் உள்ளம் எரிமலைபோல் அனலைக் கக்கும்;