பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 அருண்கிரிநாதர் பட்டு வந்தார். சிறுத் தொண்ட நாயனருடைய திருத் தொண்டையும் அவர் பணி செய்துவந்த பெருமானையும் 'ப்ொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க் கருள்செய்யும் பொருட்டாகக் கடி நகராய் வீற்றிருந்தான் கணபதிச் சுரத்தானே' செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய வெங்காட்டுள் அண்லேந்தி விளையாடும் பெருமானே’எனத் திருஞான சம்பந்தப் பெருமான் தமது பதிகத்திற் பாராட்டிப் புகழ்ந்தது போல அருணகிரியாரும் கலிசைச் சேவகளுரை 1:மேக நிகரான கொடையான், பாரி வள்ள லுக்கு இணையான கரம் உடையான், மதனவேள் அனை யான், காவிரிக் கரையில் உள்ள கலிசை யென்னும் ஊரில் தோன்றிய வள்ளல், தனது சிந்தையிற் பழநிப் பெருமான் விற்றிருக்கப் பெற்ற பக்தன்-என்று பலவாறு பாராட்டி யும், அவர் பணிந்து வந்த வீரை நகர் வாழ் பழநிப் பெரு மா2னப் போற்றியும் பாடியுள்ளார். முருகா! நீ கலிசைச் சேவகனது இதயத்து வீற்றிருப்பதை ஒரு பெருமையாகக் கொண்டிருக்கிருய்!” எனப்பொருள் படும்படி விறு கலிசைவரு சேவ கனதிதயம் மேவும் ஒரு பெருமை யுடையோனே ' (121) எனவும், கலிசை வரு காவேரி சேவகனெ டன்பு புரி வோனே' (146) எனவும் சுவாமிகள் அந் நண்பரைப் புகழ்ந்தா ரென்ருல் அந்தக் கலிசைச் சேவகனுடைய பக் திக்கு ஒர் அளவுண்டோ? 126-ஆம் பாட்டு கடலைச் சிறை வைத்து' என்பதிற் சுவாமிகள் பெண்களின் கண்ணை வருணித்துள்ளார். சுவா மிகளது வாக்கின் வல்லபத்தையும் கவித் திறத்தையும் 1. :மேக நிகரான கொடை மானுய காதிபதி வாரிகலி மாருத கரோபாரி மாமதன வேள்கலிசை வாழவரு காவேரி சேவகன துளுமே வும் வீர' (122) கோவிரி விளங்கு கார்கலிசை வந்த சேவகன் வணங்க விரைநகர் வந்து வாழ்பழநியண்டர் பெருமாளே!” 120 .