பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாராய்ச்சிப் பகுதி (கவித்திறம்) 2Ս3: லாம், சித்தியாகலாம், வெற்றியாகலாம், புட்பகம் ஏற லாம், வெளுத்த இப அரசு ஏறலாம்,உணர்ச்சி கூடலாம், வெற்றி ப்ேச்ல்ாம் (கடைக்கண் இயல்பு வகுப்பு) 2. துமிக் குமர சரணம் என்னிர் உய்வீர். (கந். அந். 97) 3. வையிற் கதிர்வடி வேலனை வாழ்த்தி வறிஞர்க் கென்றும் நொய்யிற் பிளவ்ளவேனும் பகிர்மின்கள். (கந்.அலங்.18) 4. எங்காயினும் வரும் ஏற்பவர்க் கிட்டது. (கந்.அலங். 59) 5. இலையாயினும் வெந்ததேதாயினும்...ஏற்றவர்க்கு பகிர்ந்து வேல்வாங்கினுனை வணங்கி நிலையான மாத -- (வஞ் செய்குமினே. (கந்.அலங். டிெ 51) 6. கூர்கொண்ட வேலனைப் போற்ருமல் ஏற்றங்கொண் (டாடுவீர்காள்! போர்கொண்ட காலன் உமைக்கொண்டு போமன்று

  • (பூண்பனவும் தார்கொண்ட மாதரும் மாளிகையும் பணச் சாளிகையும் ஆர்கொண்டு போவர்! ஐயோ! 'கெடுவீர் நும் அறிவின்

(மையே. (கந். அலங். 78) [4] ரெளத்ர ரசம் (பெருங் கோபம்) : பட்டிக் கடாவில் வரிம் அந்தகா உனைப் பாரறிய வெட்டிப் புறங்கண் டலாது விடேன். (கந். அலங். 64). [5] வீர ரசம் (விரச்சுவை) : 1. நாளென்செயும், வினைதான் என்செயும், எனைநாடி வந்த கோளென்செயும், கொடுங்கூற் றென்செயும் குமரேசரிரு தாளுஞ் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளுங் கடம்பும் எனக்குமுன் னேவந்துதோன்றி.டினே. (கந். அலங். 38) 2. காலாயுதக் கொடியோன் அருளாய கவசமுண்டு : என்பால் ஆயுதம் வருமோ ய்மைேடு பகைக்கினுமே. (கந். அலங். 86) (6) பயம் (பயச்சுவை) : (i) இப்படி யோனிவாய்தொறும் உற்பவியா, விழா, உலகிற் றடுமாறியே திரிதருகாலம்-எத்தனை யூழிகாலம் எனத் தெரியாது, வ்ாழி, யினிப்பிறவாது நீ யருள் (புரிவாயே. (திருப். 1204) (ii) மெய்யே என வெவ்வினை வாழ்வை யுகந் தையோ அடியேன் அலையத் தகுமோ! (கந். அது. 25)