பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அநுபந்தம் 3 249 5. செந்தமிழி னணியி துவோ கந்தபிரா ಶಿ ಫ್ಲಿ! றந்தமிலா அதிசயத்தை எந்நாளு முறச்செய்த அன்பன் யாவன்? பின்னரொரு நாள்சம்பந் தாண்டானென் பானுெருவன் பேச்சைக் கேட்ட மன்னர்பிர புடதேவ மாராஜ ருளமாட மயிலின் மீதே தன்னிக ரிலாக்கந்த வேள்திருக்கை வேல்விளங்கிச் சபையில் வந்து முன்னருறச் செய்தமகா தவப்புலமை நிறைசெல்வ முன்னுேன் யாவன் ? கிளியுருவிற் பொன்னுலகம் புகுந்துமலர் கொடுவந்த கீர்த்தி யுற்று வெளியுருவிற் கலவர்து மாதேவி திருக்கரத்தில் விளங்க நின்று கிளியுருவிற் றிகழ்ந்தேநங் கந்தரது பூதி சொல்லிக் கேடில் லாத ஒளியுருவச் சீர்பாத வகுப்பாதி பாடியே உயர்ந்தோன் யாவன் ? அவனே எங் குலதெய்வம் அவனே m எம் உயிர்த்துணைவ குைம்; நாளும் அவன் கழலே வாழ்த்துவோம் அவனருளே நாடுவோம் அவன் பாதச்சீர் நவநவமாய்ப் புகழ்ந்து மகிழ்ந் தாடுவோம் பாடுவோம் நாடி நாடித் தவமுதல்வா அருணகிரி யப்பா என் றழைத்திடுவோம் தவத்தைச் சார்வோம். H== இறைவு னடிய ரெவரோ அவர்தம் குறைவில் புகழே குறிக்கும்-நிறைகுணத்து விச்சைசெறி விப்பிரனும் வேங்கட ராவ் சொல்வழியே இச்சரித்தி ரம்பாடி னேம். திருத்தணி, } வ. சு. செ