பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 அருணகிரிநாதர் கோலத்தை எனக்குக் காட்டி யருளுக எனச் சோமாசிமாற நாபலர் சுந்தரமூர்த்தி சுவாமிகளை வேண்டினது போலப் ப்ரபுடதேவ மாராஜனும் 'தவப் பெரியோய்! உங்களை ஆட் கொண்ட முருகவேளை எனக்குக் காட்டி யருளுக' என அரு னைகிரிநாதரை வேண்டினன். இதற்கு ஆதாரமாகக் கர்ன பரம்பரைச் சேதி ஒன்றுளது. தேவி உபாசனை செய்யும் சம்பந்தாண்டான் எனப் பெயரிய ஒருவன் ப்ரபுடதேவ மா ராஜனுக்கு நண்பன யிருந்தான் என்றும், அவன் அருண கிரியாரின் புகழ் பரவுதலைக் கண்டும், ப்ரபுடதேவ மாராஜன் அவரிடம் மிக்க நண்பு பூண்டிருத்தலைப் பார்த்தும் பொருமை கொண்டவனுய் அரசனிடத்தில் 'யாரொருவர் தாம் உபா சிக்கும் மூர்த்தியைச் சபையில் வரவழைக்கின்றனரோ அவர் மாட்டே நீங்கள் அன்பு கொள்ள வேண்டும்' எனத் துரண் டினன் என்றும், அரசனும் இதை அருணகிரியார்க்குச் சொல்ல ஆண்டவன் திருவருள் போல’ எனக்கூறி இதற் குச் சம்மதித்தார் எனவும், அரசன் ஒரு சபை கூட்ட அச் சபை நடுவே சம்பந்தாண்டான் தேவியை வரவழைக்க முயன்று இயலாது! தோல்வியுற்றனன் என்றும், பின்னர் நமது சந்தப்புலவர் கந்தக் கடவுளைத் தியானித்து ‘என்னை ஆட்கொண்ட குரு மூர்த்தியே! குரு மலையில் விற் றிருக்கும் பெருமானே ! மலை மகள் மகனே! அரி மரு பூர்வ பச்சிம தகூழின உத்தர திக்குள பக்தர்கள் அற்புதமென ஒதும் சித்ர கவித்துவ சத்தமிகுத்த திருப்புகழ்’-திருப்.384 'ஆபாதனேன் மிக ப்ரசித்தி பெற்று இனிது உல கேழும் யாதை நாம அற்புதத் திருப்புகழ் தேனூற ஒதி_எத்திசைப் புறத்தினும் ஏடேவு ராஜதத்தினைப் பணித்ததும்’ -திருப்.1132 என வருதலாலும், (91) திரிசிராப்பள்ளித் தலத் துத் திருப்புகழில் 343-வாசித்துக் காணுெளுத்து’’ என்பதைப் பற்றிப் பின்னர் எழுதியுள்ள குறிப்பாலும் அறிதலாகும். 1. தேவேந்திர சங்க வகுப்பை-இச்சமயத்திற் பாடித்தேவி யைத் துதித்து-தேவியை வர ஒட்டாது அருணகிரி யார் தடுத்தனர் என்றும் பெரியோர் சொல்வர்.