பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 119 இந்து மதம், புத்த மதம், சைன மதம், கிறித்துவம், இஸ்லாம், சீக்கியம். இந்தியாவின் எல்லைகள் யாவை? வடக்கே இமயமலை, தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிக்கடல், கிழக்கே வங்காள விரிகுடா. இந்தியாவின் அண்டை நாடுகள் யாவை? பாகிஸ்தான், சீனா, நேபாளம், பூடான், வங்கம், பாமா, பூரீ லங்கா. இந்திய ஒரு துணைக்கண்டம் என்று அழைக்கப்படு கிறது ஏன்? இந்தியா இயற்கை அரண்களால்ல் பாதுகாக்கப்பட் டுள்ளது. மேலும் இயற்கையமைப்பு, கால நிலை, இயற்கைத் தாவரம், மக்கள் வாழ்க்கை ஆகியவற்றால் வேற்றுமைகளைக் ஒரு கண்டத்திற்கு ஒப்பாக விளங்குகிறது. இந்தியாவிலுள்ள மாநிலங்கள் எத்தனை? 28 மாநிலங்கள். யூனியன் பிரதேசங்கள் யாவை? 1. அந்தமான் நிக்கோலார் தீவுகள் (டோர்ட்பிளோ) 2. அருணாசலப்பிரதேசம் - (இடா நகர்) 3. தத்ரா, நாகர் ஹவேலி (சில்வாசா) 4. தில்லி (தில்லி) 5. கோவா, டையு, டாமன (பனாஜி) 6. இலட்சத் தீவு (கவரெட்டி) 7. சண்டிகர் (கண்டிகர்) 8. மிசோரம் (ஜஜால்) 9. பாண்டிச்சேரி (பாண்டிச்சேரி) இந்தியாவின் புவியியல் பிரிவுகள் யாவை? 1. இமயமலைப் பிரதேசம் 2. சிந்து வடிநிலமும், கங்கை வடிநிலமும் 3. பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு 4.இராஜபுதன மேட்டுநிலமும் மைய இந்தியப் பீடபூமியும். 5. கிழக்குக் கடற்கரைச் சமவெளி.