பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154. 155. 156. 157. 158. 159. 160. 161. 162. 163. 158 2. கல்கத்தா 3. பம்பாய் 4. கொச்சி சுற்றுலாத் தொழிலின் சிறப்பென்ன? அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகிறது. உர உற்பத்தி ஆலைகள் எங்குள்ளன? 1. ஆல்வாய், கேரளா. 2. சிந்தியா - பீகார் 3. நங்கல் - மகாராஷ்டிரம் 4. நெய்வேலி - தமிழ்நாடு. இந்தியாவில் உர உற்பத்தி ஆலைகள் எத்தனை உள்ளன? 60 க்கு மேல் உள்ளன. பெயர் பெற்ற தனியார் இரும்புத் தொழிற்சாலை எது? டாடா இரும்பு எஃகுத் தொழிற்சாலை. அரசு இரும்பு - எஃகுத் தொழிற்சாலைகள் யாவை? 1. பிலாய் - மத்தியப்பிரதேசம் 2. ரூர்கேலா - ஒரிசா 3. துர்க்காபூர் - மேற்கு வங்காளம் 4. பொகாரா - பீகார். இந்தியா தொழிற்துறையில் வளர்ந்துள்ளது என்பதற்கு இரு சான்றுகள் தருக? 1. திருச்சி கனமிகு கொதிகலன் தொழிற்சாலை 2. பெரம்பூர் இரயில் பெட்டிகள் கட்டும் தொழிற்சாலை. இந்தியாவின் முக்கிய உணவுப் பயிர்கள் யாவை? நெல், கரும்பு, புகையிலை, தேயிலை, காப்பி, ரப்பர், பருத்தி, சணல், வேர்க்கடலை. இந்தியாவில் நிலக்கரி எங்குக் கிடைக்கிறது? ஜாரியா, ராணிகஞ், பொகாரோ. இந்தியாவில் பெட்ரோலியம் எங்கு உற்பத்தி செய்யப் படுகிறது? அஸ்ஸாம், குஜராத் இந்தியாவில் தங்கம் எங்கு வெட்டி எடுக்கப்படுகிறது? கோலார் தங்கச் சுரங்கம், கர்நாடகம்.