பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 2. ஜிசட்தொழில்நுட்பம் - ஆய்வு வானவெளிக் கலத்தை ஆய்ந்து பார்ப்பது. 3. ஐ.ஆர்எஸ் தொழில் நுட்பம் - செய்தி நிலாக்கள் 4. கிராம்சட் தொழில் நுட்பம் - ஊர்ப்புற வளர்ச்சி கடல் ஆராய்ச்சி நிலா. 183. இந்தியா உருவாக்கியுள்ள மூவகை ஏவுகலங்கள் யாவை? 1. ஏ. எஸ்.எல்.வி - சிறிய எடையுள்ள நிலாககளை ஏவுவது. 2. பி. எஸ் எல் வி - முனைவழி நிலாவை ஏவுவது. (1000 - 200கிகி) ஐ ஆர் ஆர் நிலாக்கள். 3. ஜி எஸ் எல்.வி - புவி நிலைப்பு ஏவுகலம் இன்சட் நிலாக் களை ஏவுவது (2500கி.கி). 7. மக்கள் தொகை 184 மக்கள் தொகை என்றால் என்ன? ஒரு நாட்டில் வாழும் மக்களின் எண்ணிக்கை. 185. மக்கள் தொகை மீப்பெருக்கம் என்றால் என்ன? மக்கள் தொகை வரம்பு மீறிப் பெருகுவது. 186. இதைக் கட்டுப்படுத்தும் இரு வழிகள் யாவை? 1. மருத்துவ நிலையத்தில் குடும்பநலத் திட்டத்தைத் தீவிரமாகச் செயற்படுத்துதல். 2. கல்வி நிலையங்களில் மக்கள் தொகைக் கல்வி பரவுவதற்கு வழிவகை செய்தல். 187. இந்திய மக்கள் தொகை இயல் அறிஞர் யார்? சி. சந்திரசேகரன் (1913 - 2000). மைய அரசின் குடும்ப நலத்திட்ட அமைச்சர்.40க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி யவர். மக்கள் மறுபவை என்னும் இதழை 40 ஆண்டுகளுக்கு மேல் நடத்தியவர். 188. 2001 இன் மக்கள் தொகைக் கணக்குப்படி உலக மக்கள் தொகை எவ்வளவு? 6,134 - 1 மில்லியன்.