பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ இரு பெருந்தலைவர் பிற்பாடு வருகிறேன்; இதைப் படித்துப் பார்த்துக்கொண்டே வருகிறேன், என்று உத்ஸா கத்தோடு சொல்லி இராமசுவாமி முதலியாரிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டேன். 喙 豪 肇 சேலம் இராமசுவாமி முதலியார் கொடுத்த சிவக சிந்தாமணிப் பிரதியைப் படிக்க ஆரம்பித் தேன். அதில் கச்சினுர்க்கினியர் உரையும் இருந் தது. அது சிவகணேப்பற்றிய காவியம் என்பது மட்டும் எ ன க் கு த் தெரிந்ததேயன்றி, இன்ன கதையை அது சொல்வது, இன்ன வகையில் அது சிறப்புடையது என்பவற்றை அறியேன். தமிழ் நூற்பரப்பை ஒருவாறு அறிந்துவிட்டதாக ஒரு நி ன ப் பு அதற்குமுன் எனக்கு இருந்தது. நான் கண்ட நூற்பரப்புக்குப் புறம்பேயிருந்த சிந்தாமணி எனக்கு முதலில் பணிவை அறி வுறுத்தியது. 勁 娶 懿 . அந்த வாரம் சனிக்கிழமை வழக்கம்போலவே திருவாவடுதுறைக்குப்போய், இராமசுவாமி முதலி யாரைச் சக்தி த் த து முதல் கிகழ்ந்தவற்றை யெல்லாம் சுப்பிரமணிய தேசிகரிடம் தெரிவித்தேன். கேட்ட தேசிகர் மிகவும் மகிழ்ச்சியடைந்து, தக்க அறிவுடைய கனவான்களது பழக்கம் ஏற்படுவது மிகவும் நல்லதுதான்; அவருக்கு ஜாக்கிரதையாகப் பாடம் சோல்ல வேண்டும்; பிள்ளையவர்கள் எழுதி வைத்த சிந்தாமணி ஏட்டுப் பிரதி ஒன்று மடத்தில் இருக்கிறது, என்று சொல்லி அப்பிரதியை வரு வித்து அளித்தார். முதலியாருக்குப் பாடம்சொல் லும்படியிருப்பதால் சனிக்கிழமை மட்டும் வந்து