பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

பே È Ě பே (3t அதே 藤

愿 19 சரி சென்னே பட்டினத்துக்கு போயி நீங்க இருக்கிற இடம் விசாரிச்சிகினு அங்கே வந்து கேக்கருேம் - நாங்க வருேம். இதோ தாம்பூலம் வாங்கிகினு போங்க (உள்ளே போகி முள்) ஏம்பா இந்தம்மா விடோ தானே! நீ கல்யாணம் பண் ஒளிக்கலாமே - அப்போ உன் பெண் சாதியே மிஸ் ஜெகன் மோகினி இன்னு கூப்பிடுவையா ? இல்லா ப்ோன பேச்சி முத்துண்னு கூப்பிடுவையா? அடெ சும்மாயிருப்பா - நீயும் கொட்டிக்காதே என் வயித் தெரிச்சல்ெ, பேச்சி முக்கம்மாள் வந்து இருவருக்கும் தாம்பூலம் கொடுக்கிருள்) ஞாபக மிருக்கணும். அதிக்கென்ன அவர் உங்களை மறக்கமாட்டார் அம்மா - நாங்க வருேம் (இருவரும் வெளியே போகி முர்கள்) -- பூர்வம்! - சின்ன வயசு இவரும் ஏமாந்தா போலிருக் கிறது - ஐயோ பாவம், காட்சி முடிகிறது இரண்டாம் காட்சி. இடம் :-கீதானந்தர் மான்தோல் ஆசனத்தின்மீது உட் கார்ந்து பகவத் கீதையை தனக்குள் படித்துக் கொண்டிருக்கிருர் நமசிவாயம் வருகிருன். சாமிஜி வந்தவங்களெல்லாம் பூட்டாங்க, ஒரு மொம்ம o o 4. -- - - - - - o rö ட்ைடி மாத்திரம் கின்னுக்கினு இருக்கிருங்கே வெளி யிலே, . ஏன் நிற்கிருர்கள்? உள்ளே வரலாமாஇண்ணு கேட்டுவர சொன்னங்கோ. ஆட்சேபனை இல்லை வரச்சொல் அவுங்க ரொம்ப அழகாயிருக்காங்கோ,