பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

41 பெண்ணே இப்பொழுது விவாகம் செய்துகொள்ள இச்சைப் படுகிருர்ே இல்லையோ என்பதை எங் களுக்குத் தெரிவியுங்கள். நாங்கள் கட்டாயப் படுத்து கிருேம் என்று கினைக்க வேண்டாம்’-என்று என் மாமனரிடமிருந்து கடிதம் வந்த போது என் சிற்றப் பாவிடம் எப்படியாயிருந்த போதிலும் உங்கள் கட் டளையையும் என் பெற்றேர்கள் பிரமாணத்தையும் என் குருவின் ஆக்கினேயையும் சிறைவேற்று கிறேன் என்று சொல்லிவிட்டு-கல்யாணம்ான வுடன் கல்யாண பந்தலிலெயே, நான் என் கட மையை சிறைவேற்றிவிட்டேன் என் இச்சைபடியே சாந்தி ஆஸ்ாமம் சென்று என் குருவின் பாதம் சரண் புகுந்து சன்யாச ஆஸ்ரமத்தை மேற்கொள்ள போகிற்ேன்-என்று சொல்லிவிட்டு சேராக மைலாப் பூருக்கு போய்விட வேண்டுமென்று நான் தீர்மா னித்ததென்ன?-நான் நடந்ததென்ன இவ்வாறு என் மனம் திரும்பியதற்கு காரணம் நான் அறிகி லேன் என் மிாமன் மகளே நான் செய்த பிரமா ணத்திற்கு விரோதமாக, மணப்பது தவறு என்று என் மனதிலிருந்த வருத்தம் மாறி நான் மணப்பந்த லிலெ துழைந்தவுடனே-அப்பெண்ணின் கரத்தை எங்கள் ஜாதியின் வழக்கப்படி பாணிக்கிரணம் செய்துகிெர்ள்ள நான் தீண்டிய்பொழுது-அவள் அம்மை வார்த்த அலங்கோலமுள்ள முகத்தையுடை யூவள் என்று என் மனதிலிருத அசூயை எல்லாம் போய் என்னேயும் அறியாத்படி என்க்கு ஒரு சக் தோஷம் உண்டாயிற்றே-(சிறிது கைத்து) என்ன விந்தை ஒற்றியூரில் என் காதலியின் காத்தைத் ண்டி அவள் விரலில் என் பச்சை மோதிரத்தை இட்டபொழுது எனக்குண்டான பரவசம் போல் இருந்தது இது-சீசீ இப் படி யே யோசித்துக் கொண்டு போனல் என் தீர்மானத்தினின்றும் முற் றிலும் நழுவின்வேைவன்-கிருஷ்ணு கிருஷ்ளு, ! பொம்மைக்ளாகிய எங்களை படைப்பித்து என் னென்ன நாடகங்கள் ஆட்டிவைக்கின்முய் அப்பா, இப்படி எங்களே ஆட்டி வைப்பதற்கு ஏன் பிறப்பித் திருக்கிருய்?-இதற்கு சரியான பதில் உனது கீதை யில் எங்களுக்கு முற்றிலும் கூறவில்லையே.-சரி அவள்-என்மனேவி -(பெருமூச்செறிந்து) வரும் நேரமாகியது. அவள் வந்தவுடன் அவளேத் தீண்