பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 அழகான பெண்ணுக்கு மூன்று கணவர்கள் தேவை: பணக்காரன யிருந்து அவளை ஆதரிக்க, அழகயிைருந்து அவளைக் காதலிக்க, முரடனயிருந்து அவளை உதைக்க. -பல்கேரியா மூக்குப் பழுதால்ை, முகம் பழுதாகும். -ஹாலந்து அழகு சரியாகச் சமைக்க உதவாது. -ஹாலந்து ஒருத்தியை நீ அடையும் வரை அவள் கவர்ச்சியாகத்தான் இருப்பாள். - -எஸ்டோனியா அழகான பொருள்களால் தொந்தரவுண்டு. -ஃ பின்லந்து வானின் அழகு தாரகைகளில் உள்ளது, பெண்ணின் அழகு கூந்தலிலுள்ளது. -இத்தாலி அழகை ஒவ்வொருவனும் தன் கருத்துப்படி வருணிப்பான். -ரஷ்யா அழகுக்கு அவசரம் அதிகம், விகாரம் மெல்ல நடக்கும். -செர்பியா யாரும் அழகால் உயிர்வாழ முடியாது: அதற்காக உயிரை விடத்தான் முடியும். -அமெரிக்கா இருட்டிலே எல்லாப் பெண்களும், பூனைகளும் கறுப்புத் தான். -அமெரிக்கா அழகானது பிடித்தமாயிருக்கிறது என்பதைவிட, பிடித்த மானது அழகாகத் தெரிகிறது என்பது பொருத்த மாகும். -யூதர் வீட்டு யஜமானி அழகாயிருந்தால், விருந்தில் களித்த மதுவும் உயர்ந்ததா யிருக்கும். -ரஷ்யா ப்ேபும், கூடிவரக் கத்தியும் ஒரு மனைவியை ஏமாறச் செய் கின்றன. -டென்மார்க் ரோஜா மலரின் சிரிப்புக் குயிலைத் தலை கிறங்கச் செய்கிறது. -கிரீஸ் அலங்காரமில்லாமல் அழகு இருப்பதில்லை. -அமெரிக்கா விகா ஏ ம் விகாரமான பெண் கண்ணுடிக்கு அஞ்சுவாள். -ஜப்பான்