பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

இருப்பதைப் போ ல் மடிப்பு இருக்காது.அதன் பருமனும் .ெ க ஞ் சம் குறைவாகத்தான் இருக் கும். எதிரிகள் அருகிலே வங்தால் அது தன்னு டைய நீளமான கொம்பு களால் விரட்டி ஒட்டும். ஆணுல், என் கொம்பு சிறிதாயிருப்பதால், நான் கொம்பை உபயோகிக்க மாட்டேன். என்னுடைய கூர்மையான கோரைப் பற்களேத்தான் உபயோகிப்பேன். - ஒரு நாள், ங்ான் தரையிலே படுத்திருந்தேன். அப்போது, திடீரென்று ஏதோ ஒரு சத்தம் கேட்டது. உடனே கான் விருட்டென்று எழுங் தேன்; வேகமாக ஓடினேன். எதிரே யாரோ வருவது போல் தெரிந்தது. ஓங்கி ஒரு முட்டு முட்டினேன். டங்....” என்று சத்தம் கேட்டது. என் தலையும் வலித்தது. அப்போதுதான் அது ஒரு மரம் என்பது எனக்குத் தெரிந்தது. இது போல் அடிக்கடி கான் தவருக முட்டிக் கொள்வ துண்டு. காரணம், வேறென்றும் இல்லை. எனக் குப் பார்வை கொஞ்சம் மங்தம். பார்வை மந்தமாக இருக்தாலும் வாசனை அறியும் சக்தியும், கேட்கும் சக்தியும் எனக்கு அதிகம். ஏதேனும் சத்தம் கேட் டால், காதுகள் இரண்டையும் கன்ருக கிமிர்த்தி வைத்துக்கொண்டு உற்றுக் கேட்பேன். - என் உடம்பு மிகப் பருமனுகவும், கால்கள் குட்டையாகவும் இருப்பதால், எப்படித்தான் இந்த மிருகம் இந்த உடம்பைத் துரக்கிக்கொண்டு கடக் கிறதோ ! என்று சிலர் அனுதாபப்படுகிருர்கள்.