2. அப்பா அம்மா
அப்பா அம்மா வாரும் ; பலகை புத்தகம் தாரும். பாட சாலை போவேன் ; பெரிய மனிதன் ஆவேன் காசும் பணமும் பெறுவேன்; கையில் வாரித் தருவேன்
2