4. கிளி
கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் பஞ்ச வர்ணக் கிளியே! நல்ல வார்த்தை பேசு; நாட்டி யங்கள் ஆடு. முத்தம் கொடுக்க வந்தால் முகத்தில் குத்த வேண்டாம். திருட்டுப் பையன் என்றால் திரும்பிப் பார்க்க மாட்டேன்.
4