6.மயில்போல் ஆடுவேன்
மயில் போல் ஆடுவேன் மான் போல் ஒடுவேன் குயில் போல் பாடுவேன் குருவி போல் தேடுவேன். பூனே போல் பதுங்குவேன் புலி போல் பாய்வேன் சிங்கம் போல் வாழ்வேன் சிறிதும் நான் அஞ்சேன்.
6