பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரியூட்சத்திரம் 0 34

நீயா இப்படிப் பேசுகிறாய்?

afални:

ஒர் உயர்ந்த குறிக் கோளுக்காகத் தற்கொலை செய்து கொள்வது தப்பில்லை தன் இனத்தையே அழிக்கும் பெரிய மீனைக் கொல்ல தூண்டிற் புழுவாக மாறுவதில் ஒரு வகைய பேரின்பம் இருக்கிறது. மேகலை.

பெண்கள் போராட்டத்துக்கு உன்னைப்போல் வீராங்கனை ஒருநூறுபேர் கிடைத்தால் போதும் பெண்மை வெல்லும்,

நம்பி;

உயிர்களைஇவ்வளவு மலிவாக நினைக்க மருத்துவனாகிய என்னால் முடியாது. என் தராசில் சாக்கடைத் தொழிலாளியின் உயிரும் ஜனாதிபதியின் உயிரும் ஒரே நிறை தான்

(பணிப் பெண் எல்லாருக்கும் தேநீர் கொடுக்கிறாள். தேநீர் சாப்பிட்டதும் எல்லாரும் பிரிந்து செல்கின்றனர்,

-திரை