பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 44 கொந்தளிக்கும் நெஞ்சில் &#636 flf}=ne எப்படி இல்லாமலிருக்கும்? அம்ரிதா:

உங்கள் கூற்று எனக்குப்புரியவில்லை. நெடுமுடி:

கனவிலும் கற்பனையிலும் வாழவேண்டிய பருவ வயதில் ச்லனம் இல்லாமல் இருக்க முடியாது. அம்ரிதா:

எனக்கும் அடிக்கடி கனவுகள் வருகின்றன, என் தமையன் எரிக்கப்படுவது போல...! என் கற்பனைகள் எல்லாம் கல்லறைகளைப் பற்றியதாகவே இருக்கின்றன. வசந்தத்தின் சிலிர்ப்பும் பரவசத் தென்றலின் கிளுகிளுப்பும் காதல் வேதனையோடு ஏக்கக் குரலெடுத்துக் கூவும் குயிலின் நெருப்புக் கீதமும் என்னைஉணர்ச்சிவசப்படுத்துவதில்லை. நெடுமுடி:

அம்ரிதா...!

அம்ரிதா:

கவலைக்காற்று