பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 இ முருகுகந்தரம்

ஆண்டுகளுக்கு முன்பே தன் உலக வரைபடத்தில் ஈழத் தமிழரின் வாழ்விடங்களைத் தமிழ்ப்பெயரால் கட்டிக் க்ாட்டியிருக்கிறான், ஈழத்திருத் தலங்களான திருக்கேதீச்சுரம் திருக்கோணேச்சுரங்கள் மீது தேவாரப்பதிகங்களுண்டு அநுராதபுரத்திலிருந்து பெருஞ்சோழர்கள் ஈழத்தை ஆண்டனர் யாழ்ப்பாணத்து நல்லூரைத் தலைநகராகக் கொண்டு பதினெட்டாம் நூற்றாண்டுவரை

ரித்தமிழ் அரசு ஈழத்தில் கோலோச்சியது முப்பது நூற்றாண்டுகளாக ஈழத்தில் ஒபபறற பண்பாடடினமாக வாழ்ந்த நாங்கள் எங்கள மணணை

எப்படி இழக்க முடியும்?

ఇఖాr!

எதிரிகளிடம் குட்டிகளை விட்டு வந்த ஈழத்துப் பெண்புலி! உன் சீற்றம்

நியாயமானது தான்.

■晒町、

நம்பி! ஈழத்தைப்பற்றிப்பேசினால்