பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 0 முருகுகந்தரம்

உங்களைப் போன்ற ஒர் உயர்ந்த மனிதரைத் திருமணம் செய்துகொண்டு. நம்பி:

ஊம். திருமணம் செய்து கொண்டு. வினா:

விக்க ஆண் குழநதைகள பல பெற்று. நம்பி:

பெற்று.

வீன:

அவர்களைவரிப்புலிகளாக வளர்த்து. நம்பி;

வளர்த்து.

வீன:

அவர்களைவிடுதலைப்போருக்கு அனுப்பி. நம்பி;

அனுப்பி.

வீணா:

அவர்கள்தங்கள் பிறந்த மண்ணுக்காகப் போராடி தம்பி;

ശ്ലേ..