பக்கம்:ஒய்யாரி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 ខ្ញាឃរដ៏ கலின் சிரிப்பும் உள்ளிருந்து படை யெடுத்து முன்னேறி வந்தன. அவன் விலகி கின்ருன். மோகினியும் அவள் தோழியும் வங்கார்கள். தோழி கையில் சிறு குழந்தை ஒன்றும் அருகில் ஒரு சின்னப் பையனும் இருந்தனர். மோகினியையும் மற்றவளேயும் அருகருகே பார்க்கவும், அவன் உவமை நயம் தேடத் தொடங்கி விட்டான். மோகினியிடம் இல்லாத இனிமையும் பணிவும், களினமும் கானமும், சோபிக்கும் பெண்மையும் மிக்கு அணி செய்தன. தாய்மை வேறு தனித்துவம் த்தது. மோகினி வர்ணம் தோய்ந்த காகிதப் பூ; -- ہعہ - - ,م * இவள் இனிய மல்லிகை மலர். மோகினி தனி யொளிக் கதிர் தெறிக்கும் மெர்குர்ல்ட். இவள் கரளக் கதிர் பசப்பும் தண் மதியம்-அவன் மனம் அழகு உபாசன யில் நீக்தித் சவித்தது. அவ்விருவரும் அவனே கவளித்தார்கள். தோழியின் பார்வை இயல்பாக அவன் பக்கம் ஒடி, அவனை எடை போட்டு மீண்டது. பின் மோகினி விழிகளைக் கவ்வியது. மோகினி வசியப் பார்வை சித்தினுள் அவன் மீது பின் அர்த்தம் கிறைந்த பார்வையை தோழியின் நோக்குக்கு பதிலாகக் கந்து, ஒயிலாகத் தலை யசைத்தாள். ஒ, ராஜாவா! நீ ஒரு நாள் வராமல் போகவே, என்ன மதங்கிட்டே போலிருக்குன்னு தான் நினைத் தேன். ஏன் கேற்று வரலே இப்பதான் வாறியா? என்று கொஞ்சுதலும் குழைவும் கூட்டிச் சொல்லாடினுள். தேசழியின் கண்களும் இதழ்களும் விஷமச் சிரிப்பு தேக்கி மின்னின. அவள் தலை குனிந்து கொண்டாள். அவனுக்கு பேச்சு ஒடவில்லை. ஊம் என்று ஊமைப் பதில் கொடுத்தான். அப்போ நான் போய்வாறேன். நீங்க எப்ப 3 * ρο 京 > ..", са о - - வசதிங்க? என்று மதிப்பை வார்த்தையில் கலந்து வினவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/32&oldid=762487" இலிருந்து மீள்விக்கப்பட்டது