பக்கம்:ஒய்யாரி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器 ஒய்யாரி பையில் கைபோட்டு அவன் வைத்திருந்த பனம் ஆாவை பும் 5:இத்துக் கொணடு, கொஞ்ச நேரம் சிரித்துப் பேசி மயக்கி, கன்னத்தைக் கிள்ளி அன்பாக வருடி முத்த மிட்டு, கைலாக வெளியே அனுப்பி விட்டாள். திருப்தி அருத அவன்மனம் தான் ஏமாந்து போனதை எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கது. இக்கத் தேவடியாளுகளே இப்படித் தான். இப்ப கினைத்தாலும் கூட... ... எரிச்சலும் காரணமற்ற வெறுப் பும் கலேதாக்கி ஆடின. அவனிடம். ஆனல், முன்னிருந்த டையல்ைல அவன். அனுபவ ஞானம் அதிகம் பெற முடிந்தது. வசதிகள் இருந்தன. முக்கியமாகப் பண 'இருத்தம் என்ன செய்ய ஒய்யாரி மோகினி ஏமாற்றிக் கொண்டு தானே இருக்கிருள்! இதை கினைக் கவும் வேதனைப் பெருமூச்சு தான் வந்தது. இனி முடி பாது, இதற்கு ஏதாவதொரு முடிவு கண்டு விடவேண்டி வது தான். எத்தனை காளைக்குத்தான் இளிச்ச வாயனுக இருப்பது ? இம்முறை நிச்சயம் தான். அவள் பசப்புகிற உசப்பு. நூறு ரூபாயைத் திருப்பித் தந்து விடுவாளாமே!. ஹே, திருப்பித் தருகிறவளேப் பாருங்க. கள்ளி! இன் ஆம் பணம் பிடுங்காம லிருந்தால் போதாதா! ச ரி சரி, இனி பார்த்திடலாமே என்று வைசாக்யத்தோடு தலையாட் டிஞன் வாசுதேவன், 9 வாசுதேவன் மோகினியின் வீடடையும் பொழுது இரவு மணி எழு. சிங்காரி ஜோமாக டிாஸ் செய்து குவியாக நாற்காலி வில் சாய்த்து, கால் மேல் கால் போட்டு, ஒரு காலை உல் லசசமாக ஆட்டியபடி இருந்தாள். அவள் அணிந்திருந்த உட்டாடை தரையில் புரண்டு சிற்றலையென எழுத்து. விழுந்து எழுத்தசைந்தது கவர்ச்சிகரமாக இருந்தது. அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/40&oldid=762496" இலிருந்து மீள்விக்கப்பட்டது