பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ஒளிவளர் விளக்கு

சரத்தாஆனப் பார்த்து அவர் பிரமித்துப் போர்ை. எத்தனே பெரிய லிங்கம்! என்று வியப்படைந்து கின்ருர். 'இந்த விங்கத்தை இங்கே பிரதிஷ்டை செய்து பூசையாதியன நிகழும்படி செய்தானே, அவனுடைய பக்தி எவ்வளவு சிறந்தது!’ என்று அவர் நினைத்திருக்கக்கூடும்.

அவருக்கு அப்போது வேறு ஒர் எண்ணமும் தோன்றியது. இறைவனுடைய மூர்த்தியாகிய சிவலிங்கம் இவ்வளவு பெரியதாக எங்கும் இல்லை என்று எண்ணி ளுேமே. திருவண்ணுமலையில் மலேயே சிவலிங்கம் அல்லவா? அது எவ்வளவு பெரியது? என்ற வினேவிலே ஊன்றினர். 'இப்போது காணுகிற மலேயே இப்படியிருக்கிறதே; இது முதல் முதல் சோதிலிங்கமாகத் தோன்றிய பொழுது எவ் வளவு பெரியதாக இருக்கவேண்டும்' - தொடர்ந்து அவரு டைய சிந்தனை ஒடியது. r

அளவறியாத சோதிப் பெருவடிவாக இறைவன் எழுந்தருளினன். அவனுடைய திருவுருவம் எல்லே காண முடியாத பெரிய உருவமாக இருந்தது. அதன் முடியை அளந்து அறிந்துவிடலாம் என்ற கருக்கு கான்முகனுக்கு உண்டாயிற்று. அவன் விசும்பிலே பறந்து சென்று இறை வன் திருமுடியைத் தொட்டுவிடலாம் என்று எண்ணினன். அன்னமாய்த் திருவுருவெடுத்துப் பறந்து சென்றன். உலகத்தையெல்லாம் படைக்கின்ற அயனாக இருந்தாலும் அவன் தேடிப் பறக்கப் பறக்க இறைவன் திருவுருவம் உயரமாகவே இருந்தது. முடியைக் காண முடியவில்லே.

இந்தச் சிவலிங்கம் பெரியதென்று வியக்கின்ருேமே; அந்தச் சோதிலிங்கம் அன்னமாய் விசும்பு பறந்து அயன் தேட அப்பொழுதும் அளந்து அறிய முடியாதபடி இருந்ததென்ருல் அது எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும் ! -