பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழுகையும் அழுகையும்

மனிதனுக்கு ஏதேனும் ஒரு பழக்கம் உண்டாகிவிட் டால் அதை எளிதிலே மாற்றவொண்துை. அது கல்ல தானலும் சரி, கெட்டதானுலும் சரி, மாற்றுவது அரிது. பெரும்பாலும் மக்கள் திங்கு பயக்கும் செயல்களேயே பழ கிக்கொள்கிருர்கள். நல்லவர்களுடன் இணங்கி வாழ்கிற வர்களுக்கு நல்ல பழக்கம் படிந்து விடுகிறது. ஒருவன் நல்ல பழக்கங்களாகத் தேர்ந்து பழகுவது எளிதன்று : ஆளுல் கல்லவர்களேச் சார்ந்து ஒழுகத் தொடங்கிவிட்டால் நல்ல பழக்கங்கள் சூழ்கிலேயின் வலிமையால் தாமே வந்துவிடும்.

மனிதன் பழக்கத்துக்கு அடிமை யென்று சொல்வ

துண்டு. அது இருவகைப் பழக்கத்துக்கும் பொருந்தும்.

வேலையில் இருந்தபோது அடிக்கடி வேலைக்காரனேக் கூப்பிடுவது ஒருவருக்குப் பழக்கம். அவர் வேலையிலிருந்து விலகி ஓய்வு பெற்ருலும் அவரை அப்பழக்கம் விடுவதில்லை. தம்மை அறியாமலே ' பியூன் !" என்று கூப்பிடுகிருர், பிறகு தம் கிலேயை உணர்ந்து தாமே சிரித்துக் கொள்கிரு.ர். அவர் அப்படிக் கூப்பிட்டது யோசித்துச் செய்தது அன்று : பழக்க வாசனை.

சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு எப்போதும் இறைவனு டைய திருவைந்தெழுத்தைச் சொல்வது பழக்கமாகி விட் டது; அவருடைய காக்கு அதைச் சொல்லிப் பழகிவிட்டது.

" கற்றவாஉனே கான்மறக்கினும்

சொல்லும்கா நமச்சிவாயுவே ”

என்று அவர் அந்தப் பழக்கத்தைச் சொல்லுகிரு.ர். - ★