பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணமகளின் மிடுக்த 15

கிதரும் வந்துவிட்டார். மணமகனும் வந்து மணேயின்மேல் உட்கார்ந்துகொண்டிருக்கிருன். இன்னும் மனப் பெண்

வரவில்லே. -

அவள் கோபித்துக்கொண்டிருக்கிருளோ ? போய் அழைத்துவரச் சொல்கிருர்கள். யார் போவது ? நேரே மாமியாரே போகிருள். மாமியார் போய் அழைப்பதைக் காட்டிலும் உயர்ந்த மரியாதை இல்லையே!

- மாமியார் வந்துவிட்டாள் என்று மருமகள் அஞ்சு கிருளா ? இல்லே. அவள் பின்னும் முறுக்காக இருக் கிருள். அவர்களிடையே ஒரு சம்பாஷண்ை நடக்கிறது.

சிப்பு வந்து ಇಪಿಐಪಿ இருக்குது

வாடி மருமகனே! வாடி மருமகளே ! 'சீப்பு வந்து சிக்கில் இருந்தால்

எனக்கென்ன உனக்கென்ன ?

காக்காய் கையில் கொடுத்தனுப்பு. கட்டுக் கயிறு வந்து கொடியில் இருக்குது

வாடி மருமகனே! வாடி மருமகளே ! கட்டுக் கயிறு வந்தால் எனக்கென்ன?-அது கொடியி லிருந்தால் எனக்கென்ன?

காக்காய்,கையில் கொடுத்தனுப்பு. பூ வந்து தட்டில் இருக்குது

வாடி மருமகளே. 1. வாடி மருமகனே! பூ வந்தால் எனக்கென்ன-அது

தட்டில் இருந்தால் எனக்கென்ன ! . காக்காய், கையில் கொடுத்தனுப்பு மால் வந்து மடியில் இருக்குது -

வாடி மருமகளே. லிவ்ாடி மருமகளே !