பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யோக மென்னும் படி (153), இடையே வரும் கிளுகிளுப்பு (154), மூன்று நாடிகள் (155), மூச்சும் மனமும் (155), வாசி யோகம் (156), மனத் தெளிவு (157), பிராணாயாமம் (157), உருவத் தியானம் (158), ஹடயோகம் (159), அருணகிரியார் இரக்கம் (159), சித்திகள் (160), யோகியரை இழித்தல் (160), அசட்டு யோகி (162), கரும யோகி (163), எளிய வழி (165), தாயுமானவர் கூற்று (165), வேறு வழி (166), பூட்டும் சாவியும் (167), சிவயோகம் (169), எல்லாம் இறைவன் மயம் (170), பழக்கமும் அநுபவமும் (172) - தாழ்வு இல்லை (174 - 194) மங்கல வாசகம் (174), கம்பர் கூறுவது (174), பல வகைத் தாழ்வு (175), அப்பர் நிலை (177), மனத்திற் சலனம் (178), மறவாதவர் (179), மறதியும் நினைப்பும் (180), பன்னாடை (181), ஆண்டவனை நினைக்க வாய்ப்பு (182), மனக் கோயில் (183), சாகும் வரையில் (184), பல அடை யாளங்கள் (185), சேந்தன் (187), கந்தன் (188), செங்கோட்டு வெற்பன் (188), செங்கோட்டு வேலன் (189), செந்தமிழ் நூல் விரித்தோன் (189), வள்ளி காந்தன் (191), கடம்பம் (191), மயில் வாகனன் (192) சொல்லொணாத ஆனந்தம் (195 - 215) அநுபவ வெளியீடு (195), இருவகை இரகசியம் (196), அருணகிரியாரின் சிறப்பு (198), இன்பத்தாக்கு (198), சுட்டும் முறை (199), இட எல்லை கடந்தது (200), கால எல்லை இல்லாதது (202), புறம்பும் உள்ளும் இல்லாதது (204), வாக்கு இறந்தது (205), அதிசயப் பெருக்கு (206), திரிபுடி ரகிதம் (207), வடிவும் முடிவும் (208), பக்குவமும் அநுபவமும் (209), கட்டை (210), மனோலயம் (211), அதன் வசம் (213), அறுமுகவன் (213) இராப்பகல் அற்ற இடம் (216 - 236) நான்கு படி (216), உடம்பு உள்ள போதே (217), ஜீவன் முக்தரும் பிறரும் (217), இரவும் பகலும் (219), இருளும் ஒளியும் (220), மயக்கமும் தெளிவும் (222), ஒளியும் நிழலும் (222), கேவல சுத்த அவஸ்தைகள் (223), படியேறுதல் (224), அருள் வேண்டும் (225), அராப்புனை வேணியன் (227), அன்பும் தொழுதலும் (228), அவிழ்ந்த அன்பு (229), குராமலர் (231), ஐவர் பராக்கு அறல் (232), மனம் பதைப்பறல் (234) Vij