பக்கம்:கனவுப்பாலம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 4 கனவுப் பால்ம் ரெஸ்ட்டாரண்ட் போனர்கள். ஒரு மூலையில் இரண்டே நாற்காலிகளுடன் இருந்த டேபிள் பிடித்து உட்கார்ந் தார்கள். கண்ணுடிக்கு வெளியே குள்ளமான குரோட்டன் புதர்கள் 1 செர்ரி மரங்கள்! அவற்றில் குலுங்கும் மலர்க் கொத்துகள்! இயற்கை அழகெல்லாம் ஒன்று கூடி ஒரு நாடாக் -உருவான மாதிரி இருக்கிறது இந்த ஜப்பான்!” - , "இங்கே நாங்கள் ஒரு சிறு செடிக்குக் கூட தீங்கு செய்ய மாட்டோம்: . "இங்கே உணவோடு ஏதோ தழைகளை ஒடித்துப் பேர்ட்டுத் தருகிருர்கள்ே, அது திங்கில்லையா? உங்கள் ஊர் கறிவேப்பில: - 'தமிழ்நாட்டைப் பற்றி ரொம்பத் தெரிகிறது உனக்கு!’ 'என்ன சாப்பிடுகிறீர்கள்?: *டெம்பூரா1 எஇன்று என்ன திட்டம்? எங்கே போகப் போகிறீர்கள்? அயாகோ கேட்டாள். - டயட் பில்டிங்.: எஅங்கே யாரைப் பார்க்கவேண்டும்? இண்ட் ஸ்ட்ரியில் யோஷிகாவா என்பவரைப் பர்ர்க்க் வேண்டும். அவர் ஒரு பெரிய அதிகர்ரி. அதற்கு முன்னுல் 'மினிஸ்ட்ரி ஆப் இண்ட்டர்நேஷனல் ட்ரேட் அண்ட் கிஜிம் என்பவரைப்பார்த்துப் பேசவேண்டும்.? கிஜிமாவா? யார் அது? . .. எஸ்கூரர் இயக்கத்தின் தலைவியாமே, உனக்குத் தெரியுமா, அவன்ா? - o . நீங்கள் ஏன் அவர்ைப் பார்க்க வேண்டும்? அதை ன்னக்குச் சொல்லுங்க்ள்!:

  • அமெரிக்காவிலுள்ள அடிப்கோ நிறுவனத்தைச் சேர்ந்தவன் நான். அது டெக்ஸாஸிலுள்ள் மிகப் பெரிய
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/12&oldid=768604" இலிருந்து மீள்விக்கப்பட்டது