பக்கம்:கனவுப்பாலம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி §§ 'இதெல்லாம் உன் கற்பன. நீ தப்பித்துக் கொள்வதற் காகச் சந்தேகத்தை அவர்கள் மீது திசை திருப்பிவிடும் சாமர்த்தியம் என்று போலீஸ் கருதினால்?’ 'உண்மை என்றைக்காவது தெரியாமலா போய்விடும்? இப்போது நான் சொல்வதைக் கொஞ்சம் கவனமாகக் கேள். நானும் உன் தாயாரும் ஒகி ஐலண்டுக்குப் போகிருேம். ஸ்குரா எதிரிகள் - கையாட்கள், எங்களுக்குத் தெரியாமலே எங்களைப் பின் தொடர்ந்து வருகிருர்கள். இரவு அந்த ஒட்டலிலேயே தங்குகிறர்கள். இந்தக் கொலே நடந்திருப்பது விடியற்காலே நேரம். . . . . கொலே நடப்பதற்கு அரை மணி முன்பாகவே அவர் களில் சிலர் என் அறைக்கு வந்து கிஜிமாவை ஆஸ்பத் திரியில் சேர்த்திருப்பதாகச் சொல்லி ஏமாற்றி என்னே வேறு ஒட்டலுக்குக் கொண்டு போய் விடுகிருர்கள். அதற்குக் காரணம் போலீஸ் என் மீது சந்தேகப்படட்டும் என்பது தான். அவர்கள் நினைத்த படியே இப்போது என் இனத் தானே சந்தேகப்படுகிருர்கள்?? - -

  • நீ சொல்வது எல்லாம்ே ஒரு துப்பறியும் நாவல் போலிருக்கிறது, கோபால்!?? - -
அதைப் பற்றி நான் கவலேப்படவில்லை. எனக்கு நீதான் முக்கியம். உன்னே நான் உயிருக்குயிராய் நேசிக் கிறேன். நீ இல்லாமல் நானில்லை என்று எண்ணுகிறேன். போலிஸ் என்னே நம்ப மறுக்கலாம். என் மடியில் கனமில்லாத போது நான் என் பயப்படவேண்டும்?
  • நீ என்ன செய்யப் போகிருய்? - எஇன்று இரவு முழுதும் உன்னேடு தங்கியிருக்கப் போகிறேன். இரவெல்லாம். பேசிக்கொண்டே இருக்கப் போகிறேன். உன்ைேடு என் வாழ்க்கையை இண்ைத்துக் கொள் ள்ப் போகிறேன்.’ - :
  • நீ என்ன சொல்கிருய்? புரிந்தும் புரியாதது போல் கேட்டாள். - -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/29&oldid=768621" இலிருந்து மீள்விக்கப்பட்டது