பக்கம்:கனவுப்பாலம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-சாவி, 35 அடுத்த,சில நிழிடங்களில், போலோர் கோபரலேக் கைது செய்து வானில் கொண்டுப்ோஞர்கள். வாசலில் வந்து நின்ற அயாகோ போலீஸ் வான் மறையும் வரை கண்களில் நீர் வழியப் பார்த்துக் கொண் டிருந்தாள். அவள் உடம்பெல்லாம், உள்ளமெல்லாம், உணர்வெல்லாம் கோபால் பரவியிருந்தான். 6 சுருக்கமாக எழுதப்பட்டிருந்த அந்த அழைப்பிதழைப் படித்து முடித்த போது கெளதம்’ உதடுகளேக் குவித்து ஒரு சின்ன விசில் அடித்தான். குஷி பிறக்கும் நேரங்களில் அவன் கொடுக்கிற உற்சாகக் குரல் அது. ஸ்டாஹிகோ கொகாவா என்பது அவன் அசல் பெயர். கெளதம் என்பது புனேபெயர். - 'இது ஏதோ ஒட்டல் விளம்பர ஸ்டண்ட்! போக வேண்டிய அவசிய மில்லை’ என்று எண்ணிக் கொண்டான், கடற்கரையில் புதிதாகத் தொடங்கப் பட்டுள்ள ஓர் ஆடம்பர ஒட்டலிலிருந்து வந்திருந்தது.அந்த அழைப்பு. நோன் அந்த அளவுக்குப் பணக்காரனு மல்ல பெரிய மனுஷனும் அல்ல, என்னே ஏன் அழைக்க வேண்டும்? கடோடோ என்ற பெயரில் மிகப் பெரிய நட்சத்திர ஓட்டல் கள் ஜப்பான் முழுதும் சங்கிலித் தொடர்களாய் வியாபித் திருந்தன். அதன் தொடர்பாக இப்போது தோன்றியுள்ள இன்ைெரு புதிய ஒட்டல் இது. ஒரு பெரிய பத்திரிகையில் ரிப்போர்ட்டர் வேலை பார்க்கும் கெளதம் ஒரு சாதாரண ஜர்னலிஸ்ட் கொஞ்சம் துப்பறியும் சக்தி, நகைச்சுவை உணர்வு, எந்தச் சூழ் நிலைக்கும் தன்னைப் பொருத்திக் கொண்டு விடும் சாமர்த் தியம் படைத்தவன். மூன்று குழந்தைகள் மனைவியுடன் டோக்கியோவில் ஈசான்ய மூலையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/31&oldid=768624" இலிருந்து மீள்விக்கப்பட்டது