பக்கம்:கனவுப்பாலம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி ... 57 சிக்கலில் மாட்டிக் கொள்வதாக இருந்தால் அப்படி மாட்டிக் கொள்பவன் ஒரு அமெரிக்கனயில்லாமல் இந்தியன க இருந்துட்டுப் போகட்டுமே என்று கூட நினைத் திருப்பார்கள் . பொல் லாதவர்கள்.’’ ஆயில் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறீர் களா??? எனக்கு ஆயில் பற்றி அதிகம் தெரியாது. ஆயில்யம் பற்றித் தெரியும். அது தான் என் நட்சத்திரம்’ என்ருன் கோபால். ஆயில் யம்ன? 'அதுதான் என் ஸ்டார். அதிர்ஷ்டம் இல்லாத கஸ்டார் : -

  • உங்களுக்கு அதிருஷ்டமெல்லாம் இனிமேத்தான்’ என்று அர்த்தத்தோடு சிரித்துக் கண் சிமிட்டினுள் அயா கோ. *உங்க இரண்டு பேரையும் இன்ஸ்பெக்டர் கூப்பிடு கிருர்’ என்று ஒரு போலீஸ் ஆள் வந்து அழைத்தான்.

இன்ஸ்பெக்டர் அறைக்குள் அவர்கள் நுழைந்தபோது அங்கு கெளதம் உட்கார்ந்திருந்தான். இன்ஸ்பெக்டர் கெளதமைக் காட்டி கோபால்! நான் சென்னேனே, அந்த கெளதம் இவர் தான். பத்திரிகை நிருபர். கடல்’ அழைப்புக் கடிதம் ஒன்று இவருக்கும் அனுப்பியிருந்தோம். இவர் பத்திரிகைக்காரர் மட்டுமல்ல. துப்பறிவதிலும் கெட்டிக் காரர்.’ - ** -

," கோபால் கெளதமைப் பார்த்து சிநேகமாய்ச் சிரித்தான். - - - • *

'நம்ம அதிர்ஷடம் பாருங்க! கெளதம் இனிஷியலும் 'எஸ். கே. வா அமைஞ்சு இருக்கு. கடற்கரை ஓட்டலுக்கு இவரை அனுப்பியது ரொம்ப நல்லதப் பேச்சு. இல்லேன் சூ நம்ம திட்டம்ே பிசுபிசுத்துப் போயிருக்கும்?” எஅப்படியா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/53&oldid=768648" இலிருந்து மீள்விக்கப்பட்டது