பக்கம்:கனவுப்பாலம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 - கனவுப் பாலம் டி கொடுத்தான். மூன்று கார், நாலு டெலிபோன், அரை ட்ஜின் நாய் வீடு பூர் நிர்வ்ான்ச் சில்ேங்க...?? ஒய்ஃப் எத்த?ை என்று கேட்டுச் சிரித்தான் கெளதம். * . . . 'நான் காரில் ஏறிய போது ஓடிவந்து ஒரு கர்ச்சிப்பை நீட்டினன் அந்த ஆசாமி. இது ஏது’ என்றேன். உங்க ளுடையதான். டீ சாப்பிடும்போது மேஜையில் மறந்து வைத்து விட் டீர்கள்’ என்று சொல்லிச் சிரித்தான். அதுக்கு என்ன அர்த்தம் கெளதம்??? - இப்ப உங்க கர்ச்சிப் எப்படி என்னிடம் வந்ததோ: அந்த மாதிரி என் காச்சிப்பும் போயிருக்கலாமில்லேயா என்பதுதான் அர்த்த ம்!”

  • இப்ப என்ன செய்யலாம்...?? 'அந்த ஒட்டல்லே வேல் செய்யற பெண்ணப் பிடிச்சு ஒரு உலுக்கு உலுக்கின, எல்லா ரகசியமும் உதிர்ந்துடும்;. நான் போய் உலுக்கட்டுமா?

'நியூஸ் பரவிடும். உஷாராயிடுவாங்க. இன்ஸ்பெக்டர் எச்சரித்தார். 'நான் பத்திரிகைக்காரன். போலீஸ்ன தான் நியூஸ். . - 2 لئے b ہupra அந்த ஒடடல் வேலைக்காரப் பெண் பெரிய கைகாரியா இருப்பாள் ப்ோலிருக்கு. ரொம்ப சாமர்த்தியமா விஷயத்தைக் கறக்கணும்.’’ ஒகே? கெளதம் தாமதிக்காமல் புறப்பட்டான். ஒகி ஐலண்ட் போய் கிஜிமா தங்கிய அந்த ஐந்தாவது மாடியில் இடம் பிடித்தான். ஒட்டல் சிப்பந்திகளிடம் சிநேகமாய் பேசி: *ரியோ பற்றி விசாரித்தான். அவள் விேல் போயிருப்பதாக்ச் சொன்குர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/60&oldid=768656" இலிருந்து மீள்விக்கப்பட்டது