பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிளிவாசன் 15:55, 4 மார்ச் 2016 (UTC)типті «uпёғбит 43 'பைந்தொடிஒருத்தி சொல் கொண்டு, பார்மகள் நைந்துயிர் நடுங்கவும் நடத்திகான் ΕΤΕΠΙΠΤΠΓ உய்ந்தனன் இருந்தனன் உண்மை காவலன்; மைந்தன் என்று இணைய சொல் வழங்கினாய்; எனா' என்பதாகும். இங்கு இலக்குவன் மீண்டும் 'பைந்தொடி ஒருத்தி சொல் கேட்டு உண்மைக் காவலன் இவ்வாறு செய்தான்' என்று குறிப்பிடுவது கூர்ந்து கவனிக்கத் தக்கதாகும். இவ்வாறாகத் தசரத மன்னன் தனது இளைய மனைவியான கைகேயியிடம் அளவற்ற அன்பும் காதலும் அது பெருங்காதலுமாகக் கொண்டிருந்த காரணத்தாலும் இருவரங்களைக் கொடுத்து அவைகளை மி முடியாத காரணத்தாலும் கைகேயியின் பிடிவாதமும் தளராமல் கதையில் புதிய திருப்பம் ஏற்பட்டு இராமன் முடிஇன்றிக் காடு செல்கிறான். கதையின் திருப்பம் என்னும் விளைவிற்கு இங்கு தசரத ாறுை || || பெருங்காதலும் ஒரு காரணமாகிறது. இந்த நிகழ்ச்சிகளின் முடிவாகக் கைகேயி இராமனை அழைத்து 'ஆழ்சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீபோய்த் தாழ் இரும் சடைகள் தாங்கித் தாங்கரும் தவம் மேற்கொண்டு பூழிவெம்கானம் நண்ணிப்புண்ணியத் துறைகள் ஆடி, வழிரண்டு ஆண்டில் வா என்று இயம்பினன் அரசன்' என்றாள். இங்கு கைகேயி அரசனையும் பின்னுக்குத் தள்ளி அவ்வரசனுக்கு மேற்பட்ட அதிகாரத்துடன் அல்லது தானே அந்த அதிகாரத்தை வடுத்துக் கொண்டு இராமனுக்கு ஆணையிடுகிறாள். இராமனும் “மன்னவன் பணி அன்றாகில் நும் தடி انتقی பாl மறுப்பனோ என்று கூறி அந்த 翁 默 t Պl,«ոռոո հոյա ஏற்று, 锣 தையல் தன் கற்பும், தன் தகவும் Ø தம்பியும் )ேது. Z */ மையறு கருணையும், உணர்வும், & வாய்மையும் W \ செய்யதன் வில் லுமே சேமமாகக் | () N கொண்டு ،جلو ஐயனும் போயி னான் அல் லின் - لہWت o o நாப்பனே!" کتنے கி.டி. , ஆசிடெ