பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйшейт — бәсъ ғарғлила штвовал —ea confiәләайт 75 இராம இலக்குவர்களைப் பிடித்துத் துக்கிக் கொண்டு ஒடுகிறான், இராமன் தனது வாளால் விராதனுடைய தோள்களை வெட்டி வீழ்த்தினான். விராதன் கீழே விழுந்தான். அவனை இராமன் தனது காலால் எத்தினான். இராமனுடைய கால் பட்டவுடன் விராடனுடைய சாபம் நீங்கி வானத்திற்குச் சென்று இராமனை வாழ்த்தினான். அத்தனை அசுரபலம் கொண்டிருந்த விராதனை இராமன் மனித உருவில் வந்து வென்று விட்டான். அந்த றுநீராமன் ஆதிபரம் பொருள் என்று விராதன் வாயால் கம்பன் மிக அழகாக எடுத்துக் காட்டுகிறார். “பணி நின்ற பெரும் பிறவிக்கடல் கடக்கும்படி பற்றி நனிநின்ற சமயத் தோர் எல்லாரும் நன்றென்னத் தனி நின்ற தத்துவத்தின் தகை மூர்த்தி நீயாகில் இனிநின்ற முதல் தேவர் என் கொண்டேன் செய்வாரே?” பெரும் பிறவிக் கடலைக் கடப்பதற்கு நல்ல பலவகை சமயத்தார்கள் எல்லாரும் கூறும் நல்லபல தனித்தன்மையான சிறந்த தத்துவத்தின் தகை மூர்த்தியென்று இப்பாடலில் விராதன் இராமனை வாழ்த்துவது பற்றிக் கூறப்படுகிறது. “நீ ஆதி பரம்பரமும் நின்னவே யுலகங்கள் ஆயாத சமயமும் நின் அடியவே அயலில்லை தீயாரின் ஒளித்தியால் வெளி நின்றால் தீங்குண்டோ? வியாத பெருமாயை விளையாட்டும் வேண்டுமோ?” ஆதிபரம் பொருள் நீதான், உலகங்கள் தும் நீதான். ஆராய்ந்து காண முடியாத எல்லை கடந்த/பற்பல சமயங்களும் உன்னடியிலுள்ளனவென்றும் இன்னும் பலவாறாக விராதன் இராமபிரானைப் பாராட்டுகிறான். இன்னும், “தாய் தன்னையறியாத கன்றில்லை தன்கன்றை ஆயும் அறியும் உலகின் தாயாகிய ஐய,