பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

:

தி, 尊

22 (உட்கார்க்க) பாதி சந்தோஷத்தினுல் - பாதி வந்த அவசரத்தினுல். என்ன சந்தோஷம்: என்ன அவசரம்? சுருக்கிச் சொல்கிறேன்-ரெயிலேவிட்டு இறங்கியதும் உன் டாக்டரிடம் விரைந்து போனேன். அவர் உனக்கு உன் உடம்பு எல்லாம் சவுக்கியமாகிவிட்ட, தென்முர்-அது சந்தோஷம் மிகவும் அங்கிருந்து விரைந்து ஓடி வங்கேன்-அது அவசரம் - அம்மா, கொஞ்சம் காபி யிருந்தால் கொடு. இதோ (விரைந்து போகிருள்) நாடகங்களெல்லாம் சரியாக நடந்து வருகின்றனவா? அதைப்பற்றி கான் உன்னிடம் அவசரமாகப் பேச வந்தேன். (கனம்மாள் ஒரு வெள்ளித் தட்டில் காப்பி முதலியன கொண்டு வருகிருள். - கொண்டு வா அம்மா. (காப்பியைக் குடிக்கிருர்) நீ தீர்க்க சுமங்கலியாய் சிரஞ்சீவியாய் வாழவேண்டும். (காப்பி டம்ள ைகட்டில் வைக்கிரும்.) என்ன விசேஷம் அப்பா ? பட்டனத்தை விட்டு அவசரமாக வந்தது? என்பதை கீ மன்னிக்க வேண்டும்-அதை யெல்லாம் மறந்து விடு. - அப்பொழுதே மறந்து விட்டேன். கிருஷ்ணமூர்த்தி நான் உன்னிடம் ஒரு வரம் கேட்க வங்தேன். என்னிடமா? ஆம் அப்பா-உன்னேச் சிறு வயது முதல் பதினேக் து பதினறு வருடங்கள் நான் உன்னைக் காப்பாற்றி னேன். இப்பொழுது நீ என்னைக் காப்பாற்ற வேண்டும்! -