பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

鑫幫。 哈 29 உம் - ஒரு காரணம் பற்றி - நான் அவரைக் கனி யாகப் பார்க்க விரும்புகிறேன். உன் இஷ்டம் - இந்த வெளிச்சத்தை ஏறப் பார்க்கலாமா ? வேண்டாம்-இப்படியே இருக்கட்டும். (நாடகசாலையில் காடகாசிரியர் நாடகாசிரியர்' . என்னும் கோஷ்டம்) 3. அதோ என்னே அழைக்கிருரர்கள் - கான் வரு கிறேன் (விரைந்து போகிருர்) என்ன தப்பிதம் செய்தேன் 1-அதன் பலனை நான் அனுபவிக்கவேண்டும் !-அதோ வருகிறர்போலிருக் கிறது அவளுடன் -இந்த மறைவில் இருக்கிறேன். (அங்கிருக்கும் ஒரு ஸ்கிரீனுக்குப் பின்னல் மறைக் து கொள்கிருள்.) (கிருஷ்ணமூர்ததியும் காந்தாமணியும் பல ஹாங்காணித்து வருகிருர்கள்) அப்பா ! இக்க மாலேகளைச் சுமப்பதே பெருங் கஷ்ட மாயிருக்கிறது ! (ஒன்முென்முய் எடுத்து எறிகிருன்) நானும் எடுத்து விடுகிறேன். (அப்படியே செய்கிருள்) ஆயினும்-இந்த ஒன்றை மாத்திாம் அணியுங்கள். (தன் கடைசி மா8லயை அவன் கழுக்கிலிட்டு, அவ னேக் கட்டியணேத்து முக்கமிடுகிருள்) ஒரு வரம்--இனி என்னைவிட்டு வேறெருக்தியுடனும் நடிப்பதில்லை, யென்று பிரமாணம் செய்யும் - (தனம்மாள் மறைவிடமிருந்துச் சாேவென்று வெளியில் வருகிருள்.) வேண்டாம் ஒரு முறை சக்தியம் செய்து-தவறிய பாபம் போதும்! . (இடிவிழுக்காற்போல் ஆச்சரியத்துடன்) கனம்1எப்படி-இங்கு வங்காய்? - என்ன இளத் திருக் கிருப்! --உன் உடம்பிற்கென்ன ? 8