பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

氹臀, கி.

  • т.

器第, 乐事, வே. 31 அப்படியே கானிருக்கிறது-ஆயினும் உங்கள் பாட் டைக் கேட்கும்பொழுது, என் கோயெல்லாம். பறந்து போகிறது எங்கேயோ - அது முடிந்தவுடன் மறு படியும் என்னிடம் வந்து சேர்கிறது - ஆயினும் - அக்கான்-உங்களை ஒன்று கேட்கிறேன். உங்கள் பாட்டு மிகவும் இனிமையா யிருக்தபோதிலும்-முன் போல் நீங்கள் சந்தோஷத்துடன் பாடுவதில்லே - ஏன்? அதற்குக் காரணம் என்ன? உம்-அகெல்லாம் ஒன்று மில்லை. . இல்லே-உமது மனதில் ஏதோ இருக்கிறது- ன்னி டம் சொல்லலாகாதா ? பபித்தியக்காரி 1 - ஒன்றுமில்?ல யென்றல்-என்ன இருக்கப்போகிறது ? ஒருவேளை நான் - எதாவது - காரணமா யிருக்கக் கூடுமோர் காரணமா யிருப்பதாவது!-பயித்தியம்! இல்லே-கான் உம்மிடம் வந்தது முதல் - எல்லாம் தாறுமாருகி வருகிறது -முகவில் கம்முடைய நாடக சாலே ப்ேபற்றி எரிக் போயிற்று பிறகு என் தகப் பனுர் காலமானர் 1-பிறகு உம்முடைய வரும்படியும் குறைய ஆரம்பித்தது.--காலும் நோயாளியானேன். ச்ேசி ! இவைகளை யெல்லாம் பற்றி யோசியாதே ! — உன் உடம்பு சவுக்கியமாகட்டும் - டாக்டர் கான் சொன்னரே. இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக் குள் எல்லாம் சவுக்கியமாகி விடுமென்று. அப்புறம் காமிாண்டு பெயரும், நடித்து வேண்டிய பணத்தை சம்பாதிக்கலாம். அக்க்ாலம்-எப்பொழுது வருமோ? (ஒர் வேலைக்கார் வருகிமுள்) உங்களெ பாக்க, யாரோ ஒருக்கரு வக்கிருக்காாரு -வாலாமா இண்ணு கேட்டுகினு வரச்சொன்னுரு.