பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

38 ரா. என்ன பயித்தியக்காான விருக்கிருய் ! அவர்கள் பெயரே எனக்குத் தெரியாதென்முல், இந்தக்கேள்வி கேட்கிருயே என்னே ! கி. அந்த குரல் - எங்கேயோ கேட்ட ஞாபகம் இருக் கிறது-(மறுபடியும் ஜன்னலண்டைப் போய் வண்டி போன பக்கம் மெளனமாய் உற்றுப் பார்க்கிருன்) காட்சி முடிகிறது. முன்ரும் காட்சி இடம்-விக்டோரியா ஸ்டுடியோ முன் காட்சியைப் போலவே ஜோடிக்கப்பட்டிருக்கிறது. கனம்மாள் ஒருபுறம் வேஷத்துடனும் முக்காடுடனும் இருக்கிறு ஸ். கிருஷ்ணமூர்த்தி மற்றெருபுறம் வேஷத்துடன் இருக் கிருன். - இரண்டு பக்கமும் இரண்டு படம் பிடிப்பவர்கள் முதலியோர் இருக்கின்றனர். ராஜரத்தின முதலியார் நடுவிலிருக்கும் ஸ்கிரீன் பக்கலில் நின்றுகொண்டிருக்கிருரர். அமெரிகன் டைரெக்டர், கிருஷ்ணசாமியின் பக்க வில் இருக்கிறன். அ-ட்ை ஒட்டகை-சரி-ஆபிடுகங்கல், ரெண்டுபேருக் கும்-ஐயா, அந்த அம்மால் பேசி முடிந்தவுடன்வெளியே போவார்கல். அப்புறம் நீங்கள் அங்க காமிரா இருக்கற பக்கம் வாணுங்கல். கி. உம், மற்ருெருபக்கம் போய்) அம்மா - ஆரம்பியுங்கல்( مسة هوميري பொறுங்கல், பொறுங்கல். இக்க கடாசி சினில் நீங்கள் முக்காடு எடுத்துடனுங்கல் - இண்ணு எய்தி இருக்குதிக்கல்-கொஞ்சம் தயுவு செய்யுங்கல்.