பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

葱 கல்யாணி தனது பழங்கால நட்ை முறைகளைக் கையாள ஆரம்பித்தாள். அந்த வட்டாரத்திலே அந்த அழகுக் கொடி யின் தோற்றம் மீண்டும் பரபரப்பை உண்ட்ாக்கத் தொட்ங் கியது. . . . சூழ்கிலேப் பரபரப்பு அதிகம் முற்ற வில்லை. அதற்குள் கல்யாணிக்கு விமோசனம் பிறக்க ஏற்பாடுகள் செய்யப் பட் (J.6ථී’. - - கல்யாணியின் கணவன் அவளே மீண்டும் அழைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட்து. ஆனல் அவ்விதம் நடைபெற வில்லே. காசிநாதனிட் மிருந்து கடிதம் கூட இல்லை. கல்யாணி அதை பொருட்படுத்தியதாகவே தெரிய வில்லை. அவள் வழக்கம்போல் அலங்கார பொம்மையாகத்தான் திரிங் தாள். அவள் போக்கு ஷண்முகத்தாச்சிக்கு கலக்கத்தை உண்டு பண்ணியது. சே, இந்தப் புள்ளே இப்படி அலேயுது. இதோடு அப் பனே மெளனமா இருக்கான். இப்படியே விட்டு விடப் படாதே என்று புழுங்கினுள் அவள். ஆகவே எப்படியாவது கிலேமையை சரிக்கட்டுவது தனது கட்ம்ை என்று பொறுப்பை தன் தலையிலே துரக்கிப் போட்டுக் கொண்ட்ாள். சந்தர்ப்பம் கிட்ைத்த போதெல்லாம், இதையே பிரஸ்தாபித்து வந்தாள். ‘என்ன தம்பி, கல்யாணியின் கதி என்னுவது ! ந்ல்லதும் பொல்லாததும் அனுபவிக்க வேண்டிய வயசிலே இப்படி விட்டு விட்டால் நீ தான் மாப்பிள்ளையைப் பார்த்து எப்படிய்ாவது...' என்று சிபார்சு செய்து தொந்தரவு கொடுத்தாள். - ஆரம்பத்தில் அப்பர்சுந்தரம் நாம் என்ன செய்வது ே என்ன அக்கா சும்மா தொன தொணன்னு............ என்று எரிந்து விழுந்தார். என்ருலும் முடிவில் ஷண்முகத்தாச்சியின் மூட்டைப் பூச்சிப் பண்பாட்டிற்குத் தலே வணங்கத்தான் வேண்டி யிருந்தது. - ஒரு நாள்-கல்ய்ாணி விட்டிற்கு வந்த ஒரு மாதத்திற்குப் பிறகு-அப்பர் சுந்தரம் தன் மகளுடன் ரயிலேறிஞர். திரும்பி விரும்பொழுது அவர் மட்டும்தான் வந்தார். ஆவலுடன் எதிர்ப் பார்த்த அக்காளுக்குத் திருப்திதான். 'நான் போன பிறகும் அவர் ஏதாவது சொலல முடியுமா, என்ன என்னென்னவேர் அளந்தாரு. கல்யாணி குணம் அப்படி அவள் செய்வது இப்படி...... அவள், அன்று ஆதைச் சொன் ள்ை, இன்று இதைச் செய்தாள் என்று பட்டியல் வாசித்தார். நான்-சரிதான் மாப்பிள்ளை, கல்யாணி சின்னஞ் சிறிசு. அதுக்கு என்ன தெரியும் ? நீங்கதான் சரி சரின்னு பார்த்தும் பாராம