பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ "பார்த்தியா? சரி தான்: ' ங்ேக ஏன் விட்டுக்கு வரலே எனும் கேள்வி அம்பிய் தொண்டிையி லிருந்து கிளம்பிய்து, எதற்காக வரணும்? உன் ஆட்டத்தைத் திான் அம்பலத் திலேயே பார்த்தாச்சே விட்டிலே வேறே பார்க்கனும் : ജ് ..........' < அவள் எதிர் கோக்கிய வர வேற்புப் பிரசங்கம் தெர்டிங்கி கது. அவர் கோபம் என்வ, எவ்வ, குரலும் உய்ர்ந்தது. முடி வாகக் கர்ஜித்தார். அகிலாண்டம், உன்னே அங்குப் போக அனுமதித்ததே தவறு. . அவள் என்ன சொல்விாள் கிால் விரலால் தரையில் , அதைப் பார்த்தபடியே தலே கவிழ்ந்து கின்ருள். கிற்கா பாரு, மண்ணுங்தை மாதிரி. மூதி உள்ளே தொலே யேன். என் முன்னுலே கில்லாதே! ஹாம். உன் மூளே இப் படியா போகனும் சதிர் தாசி போல குலுக்கி மினுக்கித் திரிஞ்சியே, வட்கி மில்லே என்று அவர் வாய் அக்னிக் சொற்கனேக் கக்கியது. அவள் மெளனமாக கின்ருள். கண்கள் ர்ே சொரிய, மெ வாக விட்டிற்குள் அழைக்தாள். அவர் வாய்ோ பொரிங்து தள்ளியது இன்னமே நீ விட்டை விட்டு நகரு, சொல்றேன், உனக் கென்னத்துக்குத் திருவிழா என்று. செர்ர்க்க வாசல் கண்ட் பலன் இது தாளு என அவன் மன்ம் பொங்கியது. அவளுக்கு இன்பத்தின் ரேகை இம்மி கூடிக் கிட்டாதபடி ஆனந்த வாசல் அட்ைக்கப் பட்டு விட்ட்து. அகிலாண்டம் பெரு மூச்செறிந்து வழக்கமான அலுவல் - பட்டாள். தனது உரிமைக்காகப் பேர்ரிடி முன் வர போய்விட்வாவது! அவள் அவர் மனேவி. அவர் வர்த்தை களின்படி தானே நடிக்க வேண்டும் ! . கணவனுக்கு அடங்கி கடிக்க வேண்டும் கடமை எனும் பெயரால் சமூகம் பெண்களுக்கு விதித்துள்ள கட்ட்ளே,கானே

? ஆதி !