பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26


26 இருந்ததாக அறிகிருேம். திருப்பள்ளியறையைப் பார்வை யிடுபவருக்காகவும், திருப்பதியம் விண்ணப்பம் செய் வார்க்குமாகவும் நிலம் விடப்பெற்றதாக இக்கல்லெழுத்துப் பகர்கின்றது. இப்பள்ளியறையில் திருத்தொண்டத் தொகையான் குகை இருந்தது. இக்குகையுள் திரு முறைகள் வைக்கப்பட்டிருந்தன. திருக்கழுமலத்தில் திருத்தோணிபுரமுடைய நாயனர் கோயிலில் திருமுறைத் தேவாரச் செல்வன் குகை என்ற ஒரு குகை இருந்தது. அதில் முதலியார் திருவையாறுடையார் என்பவர் வழி யினர் இருந்தார். அவரை வழிபடும் ஒருவரே இக் கல்லெழுத்தில் கண்ட தருமத்தைச் செய்தவர் ஆவர் என்றும், ஆனமங்கல முடையான் அரையன் வடுக நாதன் ஆன சென்னவரையர் என்பவர் வாணு தரயர் பொருட்டு இத்திருத்தொண்டத் தொகையான் குகையை ஏற்படுத்தினர் எனவும் இக்கல்லெழுத்து நுவல்கிறது." திருமுறைத் தேவாரச் செல்வன் குகை மேற்குறித்த திருவிடைவாய்க் கல்லெழுத்தில் கண்ட திருத்தோணிபுரத்துத் திருமுறைத் தேவாரச் செல்வன் குகை, முன்னியூரில் உள்ள மூன்ரும் இராசராச சோழனது இருபத்தேழாவதின் எதிராமாண்டு (1244க் குசிட) கல்வெட தத்திலும் குவிக்க உப்டெர்ரன்னது. I FTI -இன் dē3Z37z*: அ === = ایسی-- == プ o குைறுை இன்குகை, மடம் என்றும் குறிக்கப் பெற்றுள்ளது என்றும், இக்குகை திருக்கழுமலத்து உடை 9. 28 of 1914; திருத்தொண்டத் தொகை இன்னும் பல்வேறு முறைகளில் போற்றப்பெற்றமை குறித்து யான் எழுதிய இலக்கியக் கேணி'யில் காண்க. 10. 608 of 1902; S. I. I. Vol. VIII 205.