பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84


84 தேவரது அவிநாசியில் உள்ள 14ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு: தென்பள்ளியிலிருந்த சுந்தர நாயனுர்க்கு அமுது அளிப்பதற்காகப் பாப்பாரப் பூண்டியாகிய வீரராசேந்திர நல்லூர் அளிக்கப்பெற்ற தெனப் பகர் கின்றது. இக் கல்லெழுத்தில் கையொப்பமிட்டவர் களில் ஒருவர் தம்பிரான் தோழர் என்ற பெயருடையவர் என்று அறிகிருேம். தம்பிரான் தோழர் என்பது சுந்தரருடைய பெயர்களில் ஒன்று. தம்பிரான் தோழர் மானக் கஞ்சாறர் என்று ஒருவரைக் குறித்துத் திருமுட்டம் கோயிலில் உள்ள அவர் படிவத்தின்கீழ் உள்ள கல்லெழுத்தினின்றறியப் பெறுகின்றது." இங் ங்னம் தம்பிரான் தோழர் என்ற சுந்தரத் திருப்பெயர் மக்கட் பெயராயமைந்து போற்றப் பெற்றமை அறிந்து இன்புறுவோமாக ! இனிச் சுந்தரபாண்டிய தேவரது 21 ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று' திருப்புக் கொளி யூர்க் குளக்கரையில் சுந்தரர் ಅಗಿ அரசனுல் எழுந்தருளுவிக்கப் பெற்றது என்றும், தற்குப் பாண்டி மண்டலத்து வியாபாரி அழகிய பால, யதேவர் நிபந்த மாக 220 வராகன் புள்ளிக் குளிகை |ளித்தார் என்றும் கூறுகிறது. குளக்கரையில் சுந் ர் திருமேனியை எழுந்தருளச் செய்தமை முத? யுண்ட பாலனே 82. தென்னிந்திய கோயிற் சாசனங்கள் எண் 191; 187 of 1909. 33. சாஸ்னத் தமிழ்க்கவி சரிதம்-பக்கம்-29. 84. தென்னிந்திய கோயிற் சாஸனங்கள், எண் 200:. 181 of 1909. .