பக்கம்:கள்வர் தலைவன்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) கள்வர் தலைவன் 67 சென. ஆனல் உனக்குக் கண் குருடாயிற்றே என்று சிறிதும்

  1. ክጽ.

வருத்தமில்லையா? முற்றிலும் இல்லே என்று கூறமுடியுமா? ஆயினும் இப் பொழுதெல்லாம் தணிந்துவிட்டது. இன்றைத்தினம் காலே உறக்கம் நீங்கி எழுந்திருக்க முயன்றபொழுது ஒரே இருட்டாயிருந்தமையால், என்ன நாம் இன்னும் துர்ங்கு கின்ருேமா என்று திடுக்கிட்டது என் மனதில்; உடனே நமது கண்கள் போனதினுல் இனி நமக்குப் பகலும் நள்ளிருளும் ஒன்றுதான், என்று என் மனதில் தோற் றியவுடன், என்னல் அடக்கக் கூடாதபடி கண்ணிர் விட்டேன், அப்பொழுது சற்றுவியசனமாயிருந்தது இப் பொழுதெல்லாம் நீங்கிவிட்டது. செள.கண்ணே ! உன்மைேதிடத்தை நான் என்னென்றுரைப் பேன்! நீ பதினேந்துவயது அறியாப்பாலகளுயினும் உன் புத்தியை ங்ான் என்னென்று புகழ்வேன் ! - பா. அம்மா என்னலென்ன இருக்கின்றது என் இருதய கமலத்தில் வீற்றிருக்கும் ஈசன் கருணையாகும் இது. சென்.கண்ணே ! நீ வழிபடும்படியான அந்த ஈசன் உன்ன Limr. ஏன் இவ்வழிக்குக் கொண்டு வந்தார்! அம்மா, அதை நான் முன்பே கூறினேனே அவருடைய திருவுள்ளத்தைக் குறித்து நாம் வினவலாகாது. நமக் கென்னதெரியும் ? எல்லாம் நம்முடைய கலத்துக்காகவே அவர் நம்மை இவ்வாறு தண்டிக்கின்ருர், பிள்ளையைத் தகப்பன் அதன் கன்மைக்காகவோ கெடுதிக்காகவோ தண்டிக்கின்ருன் இந்த rணத்தில் கமக்குத் துன்பமாகத் தோற்றுவது முடிவில் க்ம்முடைய நலத்திற்காகவே இருக்கலாம். என்கண்கள் போனது என் கன்மைக்காகவே யென்று முடிவில் விளங்கலாம். சுவாமியின் எண்ணத்தையறிய யாவராலாகும்? செள, கண்ணே! எனக்கு வேருென் றும் வருத்தமில்லை. இந்தச் சிறைச்சாலையில் படும் துன்பத்தினுல் ஒருவேளே இறப் பேணுயின் கான், பிறகு அந்தகளுகிய உன்.கதி என்ன வாகும்? கண்ணே ! உன்னேப்பற்றியே என் உயிரைக் கையிற்பிடித்துக் கொண்டிருக்கின்றேன், இல்லரவிட் டால் அப்பொழுதே உன்னே அந்தககைக் கண்ட பொழுதே போயிருக்குமென்னுயிர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/71&oldid=779779" இலிருந்து மீள்விக்கப்பட்டது