பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* {}{} @rr r

சாது சாது-சாதுவா? அடிக்கடி பயன் படுத்தலில் தேய்ந்து போகாத அதிகாரத்தின் விறு விறுப்பு.

வெள்ளி ரிஷப வாகனத்தினின்று உறை கழன்று விழுந்தாற்போல்

உக்கிர வெளிப்பாடு, முத்தையா முகத்தில் ஒரு அசட்டுக்களை

திருட்டுக்களை

பயக்களை துணிச்சல் அசட்டுத் திருட்டுப் பயத்துணிச்சல்களை. ஆனால் ஆள் ஜக்கவில்லை. லன்னமான குரலில் ‘என் கஸ்டத்தை ஐயா கிட்ட இல்லாமே யார்கிட்ட சொல்லிக்க முடியும்?”

கட்டம் உச்சம்.

ஆனால் பாஷை செயற்கை. ஏன்? வேலை பண்ணி வெக்கறது முன் மாதிரியில்லேடா முத்தையா !” (ஆதிமூலமே?”)

முன் மாதிரி எதுதான் இருக்குதுங்க? அப்போ போட்டியில்லே தனிக்காட்டு ராசாவா ஆள்மூலம் அந்த நாள் நான் சொன்னால் விவசாயி கேட்டான்”.

அண்ணே, ரத்தச் சொட்டாட்டம் சேர்த்துத் துட்டைத் துணியிலே சுத்தி அரிசிப் பானையிலே வெக்காதே.