பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 லா. ச. ரா,

பின்னால் நிதானமாய்க் காஷியர் ஒரொருபடியாக ஏறிவந்தார், மானேஜர் மேஜைமேல் அ வ ர் சா வி யை . கண்ணாடித் தகடின்மேல் அவர்வைத்ததும் க்ளிங்கென்று இனிய ஒசை பண்ணிற்று.

என்னை அழுத்திய பாராங்கல்லை முழுமூச்சில், முது கிலிருந்து தள்ளிவிட்டு, கால்களை என்னோடு இழுத்துக் கொண்டு மானேஜர் எதிரே போய் நின்றேன்.

“என்ன அம்பி முடிச்சுட்-என்ன பேய்கீய் அறைஞ் சுட்டுதா உனக்கென்னகேடு ?”

என்நாக்கு வாய்க்கூரையைத் துழாவித்தவித்தது. “என்னப்பா உடம்பு சரியில்லியா ?” ‘தி-ழுட்-டு-தி-ழுட்-டு-” ‘திருட்டா ? முத்தையா இங்கேவா-உன் அக்கா மக னைப்பார்-என்ன உளர்ரான் ?”

திழுட்டு முத் தை யா , திகைப்புடன் என்னைப் பார்த்தான். . x x

“என்ன, எப்படி? எதை என்ன சொல்லவரே? இப்படி உட்காந்துக்கோ, பரவாயில்லே. முத்தையா கொஞ்சம் தண்ணி கொண்டுவா.” -

“எனக்குப்பயமாயிருக்கு.” “என்னபயம் ? நாங்கள் எல்லோரும் உன்னைச் சுற்றி யிருக்கோமே!” ரும ற்றி ‘ளார், இன்ஸ்பெக்டர் கட்டு எடுத்து பேண்டில் திணிச்சுண்டார்”. ஒரு தி து t.

இ ஸ்பெக் டரா - முத்தை யா, இதென்ன ஸ்டன்ட்; இந்த மறைலுஸையா, வேலைக்கு வெச்சுங் கணுங்கறே? இவனை வெக்கற இடம் வேறப்பா

எனக்குக் கண் துளும்பிற்று ஆம், என்னை யார் ஏன் நம்பனும்? எனக்கென்ன, நான் வாயை முடிண்டிருக் வேண்டியவன் தானே ?